Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2017-ம் ஆண்டும் டபுள் செஞ்சுரி அடித்த தமிழ் சினிமா!

29 டிச, 2017 - 18:43 IST
எழுத்தின் அளவு:
2017-Tamil-Cinema-made-Double-century

2014, 2015, 2016ம் ஆண்டுகளைப் போலவே இந்த 2017ம் ஆண்டிலும் வெளிவந்த திரைப்படங்களின் எண்ணிக்கை 200ஐத் தொட்டுள்ளது.

டிஜிட்டல் சினிமா அதிகமான பின் கடந்த சில ஆண்டுகளில் பலரும் திரைப்படங்களை எடுக்க முன் வந்ததே இதற்குக் காரணம். படங்களின் எண்ணிக்கை அதிகரித்த அளவிற்கு, அவற்றின் தரம் அதிகமாகவில்லை என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்.

இந்த 200 படங்களில் 10 படங்கள்தான் வசூல் ரீதியாக அனைவருக்கும் லாபம் சம்பாதித்துக் கொடுத்த படங்களாக இருக்கும். சில படங்கள் தயாரிப்பாளர்களுக்கு மட்டும், சில படங்கள் வினியோகம் செய்தவர்களுக்கு மட்டும், சில படங்கள் திரையிட்டவர்களுக்கு மட்டும் லாபத்தைக் கொடுத்திருக்கும்.

ஜிஎஸ்டி வரி காரணமாக நடந்த ஸ்டிரைக், கேளிக்கை வரி காரணமாக நடந்த ஸ்டிரைக் ஆகியவற்றால் இரண்டு வாரங்கள் மட்டுமே புதிய படங்கள் வெளியாகவில்லை. மற்றபடி 2017ம் ஆண்டின் மற்ற வாரங்கள் அனைத்திலும் புதிய படங்கள் வெளிவந்து ஆச்சரியப்படுத்தின.
படங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகமாவதை விட நல்ல படங்கள் வருவது அதிகமானால் அது தமிழ் சினிமாவுக்கும் ஆரோக்கியமான விஷயமாக இருக்கும்.

ஜனவரி
ஜனவரி 6 : பச்சைக்கிளி பரிமளா, பெய்யெனப் பெய்யும் குருதி, சூரத் தேங்காய், உன்னை தொட்டு கொல்லவா
ஜனவரி 12 : பைரவா
ஜனவரி 14 : கோடிட்ட இடங்களை நிரப்புக
ஜனவரி 20 : சிவப்பு எனக்குப் பிடிக்கும்
ஜனவரி 26 : அதே கண்கள்

பிப்ரவரி
பிப்ரவரி 2 : போகன், எனக்கு வாய்த்த அடிமைகள்
பிப்ரவரி 9 : சி 3
பிப்ரவரி 10 : பிரகாமியம்
பிப்ரவரி 17 : என்னோடு விளையாடு, காதல் கண் கட்டுதே, பகடி ஆட்டம், ரம்
பிப்ரவரி 24 : கனவு வாரியம், முத்துராமலிங்கம், எமன்

மார்ச்
மார்ச் 3 : குற்றம், முப்பரிமாணம், யாக்கை
மார்ச் 9 : மொட்ட சிவா கெட்ட சிவா, மாநகரம், நிசப்தம்
மார்ச் 17 : ப்ரூஸ் லீ, கன்னா பின்னா, கட்டப்பாவ காணோம், ஒரு முகத்திரை, வாங்க வாங்க
மார்ச் 24 : 1 ஏஎம், 465, தாயம், எங்கிட்ட மோதாதே, கடுகு, பாம்பு சட்டை, சாந்தன், வைகை எக்ஸ்பிரஸ்
மார்ச் 31 : அரசகுலம், அட்டு, டோரா, கவண், நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல, செவிலி

ஏப்ரல்
ஏப்ரல் 7 :
8 தோட்டாக்கள், ஜுலியும் 4 பேரும், காற்று வெளியிடை, செஞ்சிட்டாளே என் காதல, விருத்தாச்சலம்
ஏப்ரல் 14 : கடம்பன், ப பாண்டி, சிவலிங்கா
ஏப்ரல் 21 : ஆவிப் பெண், இலை, நகர்வலம்
ஏப்ரல் 28 : அய்யனார் வீதி, பாகுபலி 2

மே
மே 5 : ஆரம்பமே அட்டகாசம், எங்க அம்மா ராணி, விளையாட வா
மே 12 : லென்ஸ், மங்களாபுரம், மர்மக் காடு, சரவணன் இருக்க பயமேன், திறப்பு விழா, எய்தவன்
மே 19 : இணையதளம், இந்திர கோபை, காதல் கதை, கேக்கிறான் மேய்க்கிறான், சங்கிலி புங்கிலி கதவ தொற, வீர வம்சம்
மே 26 : பிருந்தாவனம், மதிப்பெண், தொண்டன்

ஜுன்
ஜுன் 2 : ஒரு இயக்குனரின் காதல் டைரி, நீதான் ராஜா, டியூப் லைட், 7 நாட்கள், முன்னோடி, விளையாட்டு ஆரம்பம், போங்கு, ஒரு கிடாயின் கருணை மனு
ஜுன் 9 : சத்ரியன், ரங்கூன்
ஜுன் 15 : பீச்சாங்கை
ஜுன் 16 : வெருளி, தங்கரதம், உரு, மரகத நாணயம்
ஜுன் 23 : அன்பானவன் அசராதவன் அடங்காதவன், வனமகன்
ஜுன் 30 : அதாகப்பட்டது மகாஜனங்களே, எங்கேயும் நான் இருப்பேன், இவன் தந்திரன், இவன் யாரென்று தெரிகறதா, காதல் காலம், யானும் தீயவன், எவனவன்

ஜுலை
ஜுலை 14 : ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், நீ என்ன மாயம் செய்தாய், நிரஞ்சனா, பண்டிகை, ரூபாய், திரி
ஜுலை 21 : 88, எந்த நேரத்திலும், மீசைய முறுக்கு, பாக்கணும் போல இருக்கு, சவரிக்காடு, விக்ரம் வேதா
ஜுலை 28 : இளவட்டப் பசங்க, கூட்டத்தில் ஒருத்தன், நம்ம கத, நிபுணன், புயலா கிளம்பி வர்றோம், தப்பில்லாமல் ஒரு தப்பு

ஆகஸ்ட்
ஆகஸ்ட் 4 : ஆக்கம், கோடம்பாக்கத்தில் கோகிலா, மன்மதப் பார்வை, சதுர அடி 3500, ஏன் இந்த மயக்கம்
ஆகஸ்ட் 5 : உள்ளம் உள்ளவரை
ஆகஸ்ட் 11 : பொதுவாக எம்மனசு தங்கம், தரமணி, விஐபி 2
ஆகஸ்ட் 24 : விவேகம், தப்பாட்டம்
ஆகஸ்ட் 25 : அட்ரா ராஜா அடிடா, பணம் பதினொன்னும் செய்யும்

செப்டம்பர்
செப்டம்பர் 1 : குரங்கு பொம்மை, ஒரு கனவு போல, புரியாத புதிர்
செப்டம்பர் 8 : ஆறாம் வேற்றுமை, காதல் கசக்குதய்யா, கதாநாயகன், மாய மோகினி, நெருப்புடா, ஒன் ஹார்ட், தப்பு தண்டா
செப்டம்பர் 14 : துப்பறிவாளன்
செப்டம்பர் 15 : மகளிர் மட்டும்
செப்டம்பர் 22 : ஆயிரத்தில் இருவர், பயமா இருக்கு, காக்கா, களவுத் தொழிற்சாலை, கொஞ்சம் கொஞ்சம், பிச்சுவா கத்தி, தெரு நாய்கள், வல்ல தேசம்
செப்டம்பர் 27 : ஸ்பைடர்
செப்டம்பர் 29 : ஹரஹர மகாதேவகி, கருப்பன், நெறி, அதர்ம வேட்டை

அக்டோபர்

அக்டோபர் 18 : மெர்சல், மேயாத மான், சென்னையில் ஒரு நாள் 2
அக்டோபர் 27 : கடைசி பெஞ்ச் கார்த்தி, களத்தூர் கிராமம்

நவம்பர்
நவம்பர் 3 : அவள், அழகின் பொம்மி, திட்டி வாசல், உறுதிகொள், விழித்திரு
நவம்பர் 9 : இப்படை வெல்லும்
நவம்பர் 10 : 143, நெஞ்சில் துணிவிருந்தால், அறம்
நவம்பர் 17 : என் ஆளோட செருப்பக் காணோம், மேச்சேரி வனபத்ரகாளி, தீரன் அதிகாரம் ஒன்று
நவம்பர் 24 : குரு உச்சத்துல இருக்காரு, தரிசு நிலம், இங்கிலீஷ் படம், வீரையன், லாலி லாலி ஆராரோ, யாழ், இந்திரஜித்
நவம்பர் 29 : அண்ணாதுரை, திருட்டுப் பயலே 2

டிசம்பர்
டிசம்பர் 7 : கொடி வீரன்
டிசம்பர் 8 : 12 12 1950, ரிச்சி, சத்யா
டிசம்பர் 14 : மாயவன்
டிசம்பர் 15 : கிடா விருந்து, பிரம்மா.காம், சென்னை 2 சிங்கப்பூர், பள்ளிப் பருவத்திலே, அருவி
டிசம்பர் 22 : இமை, சக்க போடு போடு ராஜா, வேலைக்காரன்
டிசம்பர் 29 : பலூன், உள் குத்து, களவாடிய பொழுதுகள், சங்கு சக்கரம், நீ இன்னும் புரிஞ்சிக்கல

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in