Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2016-லும் இரட்டை சதம் கடந்த தமிழ் சினிமா...!

31 டிச, 2016 - 11:07 IST
எழுத்தின் அளவு:
2016-also-double-century-in-Tamil-Cinema

கடந்த இரண்டு, மூன்ற ஆண்டுகளை போன்று இந்த ஆண்டும் 200-க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்துள்ளன. இதில் 10 சதவிகித படங்களே வெற்றிப் படங்கள். 70 சதவிகித படங்கள் சிறு முதலீட்டு படங்கள். மாதம், தேதி வாரியாக 2016ம் ஆண்டு வெளியான திரைப்படங்களின் பட்டியல் இதோ...




ஜனவரி மாதம்


ஜனவரி 1


01. அழகு குட்டி செல்லம்,


02. கரையோரம்,


03. பேய்கள் ஜாக்கிரதை,


04. தற்காப்பு,


05. மாலை நேரத்து மயக்கம்


ஜனவரி 8


06. திகிலோடு விளையாடு,


07. அரிதாரம்,


08. மீனாட்சி காதலன் இளங்கோவன்,


09. குரங்கு கைல பூமாலை


ஜனவரி 14


10. கெத்து,


11. தாரை தப்பட்டை,


12. கதகளி,


13. ரஜினி முருகன்


ஜனவரி 22


14. மூன்றாம் உலகப் போர்


ஜனவரி 29


15. நனையாதே மழையே,


16. நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க,


17. அரண்மனை 2,


18. இறுதிச் சுற்று


பிப்ரவரி மாதம்


பிப்ரவரி 5


19. நாளை முதல் குடிக்க மாட்டேன்,


20. சேது பூமி,


21. சாகசம்,


22. விசாரணை,


23. பெங்களூர் நாட்கள்


பிப்ரவரி 12


24. இரண்டு மனம் வேண்டும்,


25. வெண்ணிலாவின் அரங்கேற்றம்,


26. வில் அம்பு,


27. ஜில் ஜங் ஜக்,


28. அஞ்சல


பிப்ரவரி 19


29. நவரச திலகம்,


30. மிருதன்,


31. சேதுபதி


பிப்ரவரி 26


32. நையப்புடை,


33. கணிதன்,


34. ஆறாது சினம்


மார்ச் மாதம்


மார்ச் 4


35. அவியல்,


36. பக்கிப் பயலுக,


37. போக்கிரி ராஜா,


38. சௌகார்பேட்டை,


39. பிச்சைக்காரன்


மார்ச் 11


40. என்ன பிடிச்சிருக்கா,


41. கோடை மழை,


42. நட்பதிகாரம் 79,


43. மாப்ள சிங்கம்,


44. காதலும் கடந்து போகும்


மார்ச் 18


45. ஆகம்,


46. என்று தணியும்,


47. சவாரி,


48. புகழ்


மார்ச் 25


49. அடிடா மேளம்,


50. வாலிப ராஜா,


51. ஜீரோ,


52. தோழா


ஏப்ரல் மாதம்


ஏப்ரல் 1


53. உயிரே உயிரே,


54. நாரதன்,


55. ஹலோ நான் பேய் பேசுறேன்,


56. டார்லிங் 2


ஏப்ரல் 8


57. அவன் அவள்,


58. ஜித்தன் 2,


59. கிடா பூசாரி மகுடி,


60. ஓயே,


61. முதல் தகவல் அறிக்கை,


62. டீக்கடை ராஜா


ஏப்ரல் 14


63. நிஜமா நிழலா,


64. யோக்கியன் வரான் சொம்பை தூக்கி உள்ள வை,


65. தெறி


ஏப்ரல் 15


66. மாசி வீதி


ஏப்ரல் 22


67. ஒரு நொடியில் பார்வதிபுரம்,


68. குகன்,


69. என்னுள் ஆயிரம்,


70. வெற்றிவேல்


ஏப்ரல் 29


71. களம்,


72. கண்டேன் காதல் கொண்டேன்


73. சாலையோரம்


74. மனிதன்


மே மாதம்


மே 6


75. 24,


76. எடால்,


77. நான் யார்,


78. உன்னை முதல் பார்த்தேன்


மே 13


79. இணைய தலைமுறை,


80. ஜம்புலிங்கம் 3டி,


81. கோ 2,


82. பென்சில்,


83. உன்னோடு கா


மே 20


84. ஸ்லம்டாக் கோடீஸ்வரன்,


85. கத சொல்லப் போறோம்,


86. மருது


மே 27


87. இது நம்ம ஆளு,


88. ஜெனிஃபர் கருப்பையா,


89. மீரா ஜாக்கிரதை,


90. சுட்ட பழம் சுடாத பழம்,


91. உறியடி


ஜுன் மாதம்


ஜுன் 3


92. அரி,


93. இறைவி,


94. கள்ளத் தோணி,


95. வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்


ஜுன் 10


96. ஒரு நாள் கூத்து,


97. பாண்டியோட கலாட்டா தாங்கல,


98. வித்தையடி நானுக்கு


ஜுன் 17


99. அங்காளி பங்காளி,


100. எனக்கு இன்னொரு பேர் இருக்கு,


101. முத்தின கத்திரிக்கா,


102. உன்னைப் பார்த்த நாள்


ஜுன் 24


103. அம்மா கணக்கு,


104. மெட்ரோ,


105. ராஜா மந்திரி


ஜுலை மாதம்


ஜுலை 1


106. அப்பா,


107. ஜாக்சன் துரை,


108. பைசா,


109. ஒரு மெல்லிய கோடு


ஜுலை 7


110. தில்லுக்கு துட்டு,


111. அட்ரா மச்சான் விசிலு


ஜுலை 8


112. அர்த்தநாரி,


113. கககபோ


ஜுலை 15


114. கோடம்பாக்கத்தில் கோகிலா,


115. ஒன்பதிலிருந்து பத்து வரை,


116. கிழக்கு சந்து,


117. சும்மாவே ஆடுவோம்,


118. மேக மூட்டம்


ஜுலை 22


119. கபாலி


ஜுலை 29


120. வெள்ளிக்கிழமை 13ம் தேதி


ஆகஸ்ட் மாதம்


ஆகஸ்ட் 5


121. என்னமா கத வுடுறாங்க,


122. சண்டிக் குதிரை,


123. தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும்,


124. திருநாள்


ஆகஸ்ட் 12


125. வாகா,


126. முடிஞ்சா இவன புடி,


127. ஜோக்கர்


ஆகஸ்ட் 19


128. தர்மதுரை,


129. யானை மேல் குதிரை சவாரி,


130. நம்பியார்


ஆகஸ்ட் 25


131. பயம் ஒரு பயணம்


ஆகஸ்ட் 26


132. 54321,


133. அந்தக் குயில் நீதானா,


134. கவுண்டமணியின் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது,


135. மீண்டும் ஒரு காதல் கதை,


136. வென்று வருவான்


செப்டம்பர் மாதம்


செப்டம்பர் 2


137. கிடாரி,


138. குற்றமே தண்டனை,


139. தகடு,


140. இளமை ஊஞ்சல்


செப்டம்பர் 8


141. இருமுகன்,


142. வாய்மை


செப்டம்பர் 9


143. புதுசா நான் பொறந்தேன்


செப்டம்பர் 16


144. கர்மா,


145. பகிரி,


146. நாயகி,


147. சதுரம் 2,


148. உச்சத்துல சிவா


செப்டம்பர் 22


149. தொடரி




செப்டம்பர் 23


150. ஆண்டவன் கட்டளை,


151. ஒறுத்தல்,


152. மதுரக்காரங்கே




செப்டம்பர் 30


153. கள்ளாட்டம்,


154. கொள்ளிடம்,


155. மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனகதுர்கா,


156. நுண்ணுணர்வு,


157. திருமால் பெருமை,


158. ஆசி


அக்டோபர் மாதம்


அக்டோபர் 7


159. தேவி,


160. ரெமோ,


161. றெக்க


அக்டோபர் 14


162. அம்மணி


அக்டோபர் 21


163. காகித கப்பல்,


164. நீ என்பது,


165. நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க


அக்டோபர் 28


166. காஷ்மோரா,


167. கொடி,


168. திரைக்கு வராத கதை


அக்டோபர் 29


169. கடலை


நவம்பர் மாதம்


நவம்பர் 4


170. இனி அவனே


நவம்பர் 11


171. அச்சம் என்பது மடமையடா,


172. மீன் குழம்பும் மண் பானையும்


நவம்பர் 18


173. கடவுள் இருக்கான் குமாரு,


174. அஞ்சுக்கு ஒண்ணு


நவம்பர் 24


175. கவலை வேண்டாம்


நவம்பர் 25


176. இளமி,


177. கண்ல காச காட்டப்பா,


178. விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்,


179. பட்டதாரி


டிசம்பர் மாதம்


டிசம்பர் 1


180. சைத்தான்


டிசம்பர் 2


181. அழகென்ற சொல்லுக்கு அமுதா,


182. பழைய வண்ணாரப்பேட்டை,


183. மாவீரன் கிட்டு




டிசம்பர் 9


184. அட்டி,


185. பறந்து செல்லவா,


186. சென்னை 28 - இரண்டாவது இன்னிங்ஸ்


டிசம்பர் 16


187. விருகம்,


188. அந்தமான்,


189. வீரசிவாஜி


டிசம்பர் 23


190. கன்னிசாமி,


191. நேர்முகம்,


192. மணல் கயிறு,


193. கத்தி சண்டை,


194. பலே வெள்ளையத்தேவா


டிசம்பர் 29


195. துருவங்கள் 16




டிசம்பர் 30


196. அதிரன்,


197. அச்சமின்றி,


198. கண்டதைச் சொல்லுகிறேன்,


199. மோ,


200. மியாவ்,


201. தலையாட்டி பொம்மை,


202. ஏகனாபுரம்


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in