Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏ.ஆர்.ரகுமான் பாடலுக்கு ஆட கலைஞர்கள் மறுப்பு

12 செப், 2010 - 11:46 IST
எழுத்தின் அளவு:

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் அறிமுக நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி இடம்பெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆட 6 கர்நாடக நாட்டிய கலைஞர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இது விளையாட்டு ஒருங்கமைப்பு அதிகாரிகளுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இந்த செய்தி, போட்டியாளர்களை மட்டுமின்றி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. காமன்வெல்த் போட்டிகளுக்கான பாடலுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். துவக்க விழாவில் இந்த பாடலுக்கு நடனம் ஆட பிரபல கதக் நடன கலைஞர் பிர்ஜூ மகராஜ், ஒடிஷி நடன கலைஞர் சோனல் மான்சிங், பரதநாட்டிய கலைஞர் சரோஜா வைத்தியநாதன், குச்சிப்புடி நடன கலைஞர் ராஜா ரெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் மறுப்பு தெரிவித்துள்ளது பாலிவுட் மட்டுமின்றி கோலிவுட்டிலும் பலரின் மனதில் அதிர்ச்சியை அலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவர்கள் தங்களின் நடனங்களுக்கு ஏ.ஆர்.ரகுமானின் இசை பொருந்தாது எனவும் தெரிவித்துள்ளனர். தங்கள் நடன பணிக்கு ஏற்ற பாடல்களுக்கே தாங்கள் நடனம் ஆடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த காமன்வெல்த் போட்டி மையநோக்கு பாடல், போட்டி ஒருங்கிணைப்பு குழுவிற்கு திருப்தி அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பிரபல நடனக் கலைஞர்களும் ஏ.ஆர்.ரகுமானின் பாடலுக்கு ஆட மறுத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
கருத்துகள் (30) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (30)

Ramu - chennai,இந்தியா
17 அக், 2010 - 11:40 Report Abuse
 Ramu A.R. ரஹ்மான் அசுர வளர்ச்சியைப் பொறுக்கமுடியாத பொறாமைக்காரர்களின் எண்ண வெளிப்பாடோ இந்த சர்ச்சை. ”
Rate this:
ஞானகுரு - Chidambaram,இந்தியா
17 அக், 2010 - 11:37 Report Abuse
 ஞானகுரு அட பாவிகளா இஷ்டத்துக்கு கமெண்ட் பண்ற நீங்க எங்க ? . பப்ளிக்கா மன்னிப்பு கேக்குற ரஹ்மான் எங்க ? ... .. கொஞ்சம் மனுஷ தன்மையோட பேசுங்கப்பா ..... ! .
Rate this:
farook - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
19 செப், 2010 - 10:39 Report Abuse
 farook எ.ர ரஹ்மான் இஸ் தி கிரேட் மியூசிக் டைரக்டர் .ஆடவில்லை என்றால் பாடட்டும்.ரஹ்மான் டோன்ட் வொர்ரி பே happy.இது தன்செர்சின் வெட்டி பந்தha
Rate this:
suresh - madurai,இந்தியா
18 செப், 2010 - 20:24 Report Abuse
 suresh என் தல பத்தி பேச யாருக்கும் தகுதி இல்ல டா. எல்லாம் புகழும் இறைவனுக்கே...
Rate this:
KBS - Melbourne,ஆஸ்திரேலியா
16 செப், 2010 - 19:56 Report Abuse
 KBS Mr Naseer this issue is about very senior artist who know what they want and also they know Rahman can not deliver that's why they refused it so, you dont take it in any other way and confuse your self you should understand that there is nothing to do with Oscar award at all,he has been just a very lucky person that's all and there is no big quality in his songs, and What Mr Ramasamy said is very correct
Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in