Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முரளி நடித்துள்ள படங்கள் விவரம்

08 செப், 2010 - 09:12 IST
எழுத்தின் அளவு:

பூவிலங்கு படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான நடிகர் முரளி ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக ஆண்டுக்கு 5 அல்லது 6 படங்களில் நடித்து வந்த நடிகர் முரளி, காதல், காமெடி ஆக்ஷன் என அனைத்து அவதாரங்களையும் எடுத்துள்ளார். அவர் நடித்துள்ள படங்கள் விவரம் வருமாறு:-

பூவிலங்கு
பகல் நிலவு
தங்கமணி ரங்கமணி
புது வசந்தம்
பாலம்
வெற்றி மலை
சிலம்பு
கீதாஞ்சலி
நானும் இந்த ஊருதான்
நாங்கள் புதியவர்கள்
சிறையில் சில ராகங்கள்
புதிய காற்று
நம்ம ஊரு பூவாத்தா
சாமி போட்ட முடிச்சு
இதயம்
குறும்புக்காரன்
தங்க மனசுக்காரன்
சின்ன பசங்க நாங்க
தங்கராசு
என்றும் அன்புடன்
தாலி கட்டிய ராசா
மணிக்குயில்
தங்க கிளி
மஞ்சு விரட்டு
அதர்மம்
என் ஆசை மச்சான்
சத்யவான்
ஆகாய பூக்கள்
தொண்டன்
‌பொம்மை
காலமெல்லாம் காதல் வாழ்க
பொற்காலம்
ரோஜா மலரே
காதலே நிம்மதி
தினந்தோறும்
வீர தாலாட்டு
ரத்னா
பூந்தோட்டம்
என் ஆசை ராசாவே
உன்னுடன்
தேசிய கீதம்
பூவாசம்
கனவே கலையாதே
ஊட்டி
இரணியன்
வெற்றி ‌கொடி கட்டு
மனு நீதி
கண்ணுக்கு கண்ணாக
சொன்னால்தான் காதலா
ஆனந்தம்
சமுத்திரம்
நினைவு சின்னம்
அள்ளித்தந்த வானம்
கடல் பூக்கள்
சுந்தரா டிராவல்ஸ்
காமராசு
நம்ம வீட்டு கல்யாணம்
காதலுடன்
பூமணி
பாசக்கிளிகள்
எங்க ராசி நல்ல ராசி
நீ உன்னை அறிந்தால்
பானா காத்தாடி

1984ம் ஆண்டு முரளி நடித்த முதல் படம் வெளியானது. சமீபத்தில் அவர் நடித்த கடைசி படமான பானா காத்தாடி வெளியானது.

நடிகர் முரளி இறுதி அஞ்சலி படங்கள்


Advertisement
கருத்துகள் (160) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (160)

ஹென்றி - tuticorin ,இந்தியா
26 செப், 2010 - 23:12 Report Abuse
 ஹென்றி அவர் உயிருடன் இருந்த வரை அவருடைய படங்களை நான் பெரியதாக விரும்பி பார்த்தது இல்லை. ஆனால் அவர் இறந்த செய்திய கேட்டவுடன் என்னை அறியாமலேயே கண்ணீர் வந்துட்டு. இதுநாள் வரைக்கும் அவர பத்தி எந்த ஒரு வதந்தியும் நான் கேட்டது இல்ல. இந்த மோசமான நடிகர்கள் மத்தியில் இப்படி ஒரு நல்ல மனிதனும் நடிகனும் இருந்ததை நெனச்சு இந்த தமிழ் சினிமா பெருமை பட வேண்டும்.. யாரும் பிரிந்தபின் தான் அவருடைய அருமை தெரியும் போல..உங்கள ரொம்ப மிஸ் பண்றேன் சார்....வாழ்க உங்க புகழ்...என்றும் உங்கள் இதயம்...
Rate this:
saha - chennai,இந்தியா
13 செப், 2010 - 22:20 Report Abuse
 saha சினிமால நடிச்ச எத்தனையோ நடிகர்கள் இறந்து போயி இருகாங்க. என் கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் கூட வந்தது கிடையாது. ஆனா முரளி சார் மரணம்னு சொன்னதும் என் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. நான் நேசிக்கும் மிக சிறந்த மனிதர் அவர் i miss u sir
Rate this:
மகேஸ்வரி - tirupur,இந்தியா
13 செப், 2010 - 11:28 Report Abuse
 மகேஸ்வரி முரளி சார் உங்களர் எனக்கு ரொம்ப பிடிக்கும் i மிஸ் யூ. உங்க இதயம் சாந்தி அடைய கடவுளிடம் வேண்டிக் கொள்கின்றோம். மகேஷ்
Rate this:
கார்த்திகேயன் - Coimbatore ,இந்தியா
13 செப், 2010 - 08:35 Report Abuse
 கார்த்திகேயன் நல்ல மனிதர். நம்மிடத்தில் இல்லை....
Rate this:
அந்நியன் - சென்னை,இந்தியா
11 செப், 2010 - 23:26 Report Abuse
 அந்நியன் அனைவருக்கும் வணக்கம், தங்கத்த புடம் போட்டா அதோட பளபளப்பு இன்னும் கூடும். மேலும் அதோட வசீகரம் அதிகரிக்கும் (புடம் போடுவது என்பது தங்கத்தை மிக கொடிய நெருப்பில் (சுமார் முந்நூறு டிகிரி செல்சியசில்) சுடுவது. அதே போல் முரளி பெசன்ட் நகரில் புடம் போட பட்டு இருக்கிறார். அவர் முன்பை விட அழகாக, இளமையாக, புதிதாக இனி அதர்வாவாக வருவார். யாரும் இனி வருத்த பட தேவை இல்லை. முரளியிடம் அனைவருக்கும் பிடித்த விஷயங்கள். எதார்த்தமான நடிப்பு, இயல்பான உணர்சிகள், ஓவர் அக்டிங் எங்கும் பார்க்க முடியாது, பஞ்ச் டயலாக் பேசியது கிடையாது, காமெராவை பார்த்து வசனம் பேசியது கிடையாது, இரட்டை அர்த்த வசனங்கள் பேசியது கிடையாது, வன்முறை, ஆபாசமான யான காட்சிகளில் நடித்து கிடையாது, கர்நாடகாவில் பிறந்தாலும், அழகான தமிழ் உச்சரிப்பு, வசீகர குரல் வளம், குணசித்திர நடிப்பில் ரசிகர்களை நெகிழ வைப்பது, குடும்பத்துடன் அனைவரும் பார்க்கும் படியான படங்களில் நடித்தது (பாத்ரூம் சுவர் வழியா யாருக்கும் சோப்பு போட்டது கிடையாது), அரசியலில் தன்னை நுழைத்தது கிடையாது, ரசிகர்களை அரசியல் அது இது என்று அலைய விட்டது கிடையாது (தனக்கு என்று மன்றம் கூட எதுவும் வைத்து கொள்ள வில்லை), தமிழ் தவிர பிற மொழி படங்களில் நடித்தது கிடையாது, சினிமா உலகில் அனைவரிடமும் உண்மையான நட்பாக பழகியது. ஹாட்ஸ் ஆப் டு முரளி சார். -- அந்நியன், சென்னை, இந்தியா ”
Rate this:
மேலும் 155 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in