ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள படம் ஒன்றில், ஆண்ட்ரியாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த மலையாளநடிகர். பஹத் பாசில், தான் ஆண்ட்ரியாவை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆண்ட்ரியா, "பஹத் என்னை காதலிக்கலாம். ஆனால், நான் அவரை காதலிக்கவில்லை என்று, உடனடியாக மறுப்பு செய்தி வெளியிட்டார். இருப்பினும், அடுத்து, தான் நடிக்கும், "நார்த் 24 காதம் என்ற படத்திலும் ஆண்ட்ரியாவுடன் நடிக்க விரும்பி, அழைப்பு விடுத்தார் பஹத் பாசில். ஆனால், அவருக்கு போன் போட்டு, "இனி உங்களுடன் நடிக்க விரும்பவில்லை என்று, தன் நிலையை, முகத்தில் அடித்தாற் போல், வெளிப்படையாக தெரிவித்து விட்டாராம், ஆண்ட்ரியா. அதனால், இப்போது அப்படத்தில் பஹத்துடன் நடிக்க, "சுப்ரமணியபுரம் படத்தில் நடித்த சுவாதியை, புக் செய்துள்ளனர்.