திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
ரசிகர்களை, தங்களது அழகால் கட்டிப்போட விதவிதமான காஸ்ட்யூம்களை அணியும் நடிகைகள், சமீபகாலமாக, காது மற்றும் மூக்கில் வளையங்களை மாட்டிக் கொள்வது போல், தொப்புளிலும் வளையங்களை தொங்க விடுகின்றனர்.இதில், சமந்தா முதலிடம் வகிக்கிறார். தெலுங்கில், தான் நடிக்கும் படங்களில், பெரும்பாலான பாடல் காட்சிகளில், இந்த தொப்புள் வளைய கலாசாரத்தை, கட்டவிழ்த்து விட்டுள்ளார் சமந்தா. "எதற்காக இப்படியெல்லாம் என்று அவரைக் கேட்டால், "எல்லாம் ரசிகர்களை குஷிப்படுத்தும் முயற்சி தான்என்கிறார். "தெலுங்கு சினிமாவை பொறுத்த வரை, நடிகைகளுக்கு பாடல் காட்சிகளில் நடனமாடும் வேலை தான் அதிகபட்சமாக இருக்கும். அதனால், அப்படி கிடைக்கும் பாடல் காட்சிகள் மூலம், ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கவே, இதுபோன்று வளையங்களை மாட்டி நடிக்கிறேன் என்கிறார் சமந்தா.