Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் - ஹன்சிகா பேட்டி

07 மே, 2013 - 07:08 IST
எழுத்தின் அளவு:

தனுஷின், "மாப்பிள்ளை" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா, ஆரம்பத்தில் சில சறுக்கல்களுக்கு பின்னர் ஓ.கே. ஓ.கே. படத்தின் மூலம் பிரபலமானார். விஜய், ஜெயம் ரவி, சிம்பு என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டவர் இப்போது ஒரே சமயத்தில் கையில் 7 படங்களுடன் ஓய்வின்றி நடித்து கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவின் சின்ன குஷ்பு என்ற அடைமொழியுடன் வலம் வந்து கொண்டிருக்கும் ஹன்சிகா நம்மோடு பகிர்ந்து கொண்ட சில தகவல்கள்...

* குழந்தைகளை தத்தெடுக்கும் ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆர்வம், என் ரத்தத்திலேயே ஊறியது. அதனால், நான் சுயமாக சம்பாதிக்க தொடங்கியதிலிருந்து, என் ஒவ்வொரு பிறந்த நாளின்போதும், படிக்க வசதியில்லாத சிறுவர், சிறுமியரை தத்தெடுத்து வருகிறேன். இதில், எனக்கு மிகுந்த சந்தோஷம் கிடைக்கிறது.

* கொழுகொழு உடம்பை, திடீரென்று  "ஸ்லிம்மாக மாற்றியதேன்?

சில டைரக்டர்கள் எடை குறைக்க வேண்டும் என்கின்றனர். சிலரோ, வெயிட் போட வேண்டும் என்கின்றனர். ஆனால், இந்த பிரச்னையை தவிர்க்க, ஒரு நடுநிலையான உடம்பை பராமரித்து வருகிறேன்; இதை ஸ்லிம் என்று சொல்ல முடியாது.

* ஒரே நேரத்தில், அரை டஜன்  படங்களில் எப்படி நடிக்க முடிகிறது?

ரொம்ப கஷ்டம் தான். இருந்தாலும், கால்ஷீட் பிரச்னை ஏற்படாத வகையில், கவனமாக பார்த்துக் கொள்கிறேன். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டுமல்லவா.

* தற்போதைய தமிழ் சினிமாவில்,  உங்களுக்கு போட்டி நடிகை யார்?

எனக்கு யாரும் போட்டி இல்லை; எனக்கு, நான் மட்டுமே போட்டி. அதனால், முந்தைய படத்தை விட, அடுத்த படத்தில், இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று, ஒவ்வொரு கேரக்டரையும், சவாலாக எண்ணி நடிக்கிறேன்.

* சினிமாவில் உங்கள்  ரோல் மாடல் யார்?

அப்படி யாரும் இல்லை. ஆனால், எல்லா படங்களையும் பார்ப்பேன். அதில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்வேன். மற்றபடி, நடிப்பை என் பாணியில் மட்டுமே வெளிப்படுத்துகிறேன்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Hasan Abdullah - Jeddah,சவுதி அரேபியா
07 மே, 2013 - 11:45 Report Abuse
Hasan Abdullah நீ நடிக்கிறாயா? சொல்லவேயில்லை. எதோ மரத்தை சுற்றி டான்ஸ் ஆட மட்டும் தான் நீ வருகிறாய், மாறாக நடிக்கிறேன் என்று எல்லாம் சொல்லாதே
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
07 மே, 2013 - 11:18 Report Abuse
Visu Iyer சின்ன குஷ்புவே நீ தான் இன்றைய இளைஞர்களுக்கு நல்ல ரோல் மாடல்.. உன்னுடைய நல்ல எண்ணத்தை இன்றைய இளைய தலைமுறைகளின் மனதிலும் விதைக்க வேண்டும்.. (நல்ல நல்ல நிலம் பார்த்து நாளும் விதை விதைக்கனும்)
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
07 மே, 2013 - 11:16 Report Abuse
Visu Iyer excellant..
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
07 மே, 2013 - 09:21 Report Abuse
itashokkumar விவசாயமே பண்ண முடியுள இதுல எங்கே இருந்து கற்றுள்ள பொது தூற்றுவதாம்.
Rate this:
manisaran - melarasur,trichy,இந்தியா
07 மே, 2013 - 14:07Report Abuse
manisaranநாட்டுக்கு ரொம்ப முக்கியம் ....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in