Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திகில் படத்தில் பவர் ஸ்டார்

16 மார், 2013 - 14:28 IST
எழுத்தின் அளவு:

இப்போதெல்லாம் படத்துக்கு பூஜை போடும்போதே பவர் ஸ்டாருக்கு போன் போட்டு விடுகிறார்கள். அவர் தலைகாட்டினால் போதும், அவர் முகத்தை காட்டியே படத்தை ஓட்டிவிடலாம் என்று நம்புகிறார்கள். அதுவும் அயிட்டம் கேர்ள் போன்று நடனம் ஆடவும் அழைக்கிறார்கள். இப்போது ஒரு திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். படத்தின் பெயர் "காந்தாரி". ஒரு வீட்டுக்குள் மாட்டிக் கொள்ளும் காதலர்கள் அந்த வீட்டில் உள்ள பேய்களால் படும் அவஸ்தைகள்தான் கதை. சாட்டை யுவன் ஹீரோ, இசா, பிரதிக்ஷா ஹீரோயின்கள். எம்.கே.குமார் என்பவர் இயக்குகிறார். நடிகரான பவர் ஸ்டார் அந்த வீட்டில் நடக்கும் சினிமா ஷூட்டிங்கில் நடிக்க வருகிறார். அவர் பேயிடம் மாட்டிக் கொண்டு எப்படி திண்டாடுகிறார் என்பது அவரின் காமெடி போர்ஷன். ஒரு நாளைக்கு 5 லட்சம் ரூபாய் சம்பளம். 7 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

raja anand - chennai  ( Posted via: Dinamalar Android App )
17 மார், 2013 - 18:16 Report Abuse
raja anand thala thala than
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
17 மார், 2013 - 13:17 Report Abuse
Vaal Payyan பேய்க்கே பயம் காடும் தெறம பவருக்கு இருக்குன்னு Photo va பார்த்தாலே தெரியுது ...
Rate this:
sathish - salem  ( Posted via: Dinamalar Android App )
17 மார், 2013 - 09:05 Report Abuse
sathish ரொம்பா பயம இருக்கு பவர்
Rate this:
FUCK DINAMALAR - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
17 மார், 2013 - 00:36 Report Abuse
FUCK DINAMALAR பவரை வைத்து பரிகாசம் பண்ணிய அனைத்து கூட்டமும் இப்போது பரிகாரம் தேடுகிறது. (பவர் மீது எனக்கு எந்த நல்ல அபிப்பிராயமும் எப்போதும் கிடையாது. இருந்தாலும், அவரை அளவுக்கு அதிகமாக நக்கல் அடித்து கேவப்படுத்தியது ஒரு பெரிய கூட்டம். அவர்கள் அனைவரும் தலைகுனிய வைக்கவாவது 'பவர்' மேலும் மேலும் படங்களில் நடிக்க வேண்டும்)
Rate this:
ramesh - Coimbatore  ( Posted via: Dinamalar Android App )
16 மார், 2013 - 16:10 Report Abuse
ramesh இவர் நடிக்கிற எல்லாபடமும் தி்கில் படம்தான்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in