இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பேராண்மை படத்தின் மூலம் அறிமுகமான நடிகை வர்ஷா, கிளாமராக நடிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். நடிகை வர்ஷா தனது பெயரை வர்ஷா அஸ்வதி.ஆர். என்று மாற்றியிருக்கிறார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நாகராஜசோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ. படத்தில் சிறு கேரக்டரில் நடிக்கிறேன். சீனியர்களுடன் நடிப்பதால் வாய்ப்பு குறையும் என்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. என்றென்றும் புன்னகை படத்தில் வினய் ஜோடியாக நடிக்கிறேன். பனி விழும் மலர்வனம் படத்தில் ஆக்ஷன் ஹீரோயின். 5 ஹீரோயின்களில் ஒருவராக அறிமுகமாகி இன்று தனி ஹீரோயினாக வளர்ந்திருக்கிறேன். நான் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவள் என்றாலும் தமிழ்நாட்டில் வளர்ந்தவள். கதைக்கு தேவைப்படும் பட்சத்தில் கிளமராகவும் நடிக்க தயாராக இருக்கிறேன், என்று கூறியுள்ளார்.