ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
படம் பேசும் என்ற பெயரில் உருவாகி வரும் புதுப்படம் 5 மாநிலங்களில் படமாகியுள்ளது. ஷக்தி, பூர்ணா, சங்கர், புன்னகை பூவே ரேகா, நாகபாபு உள்ளிட்டோர் நடிக்கும் படம், படம் பேசும். இதை எம்.டி.நாராயண பாபு, பூர்ணிமா நாராயணன், வாசன் எஸ்.எஸ் தயாரிக்கின்றனர். படம் பற்றி இயக்குனர் ராகவா கூறுகையில், ஆக்ஷன் கலந்த காதல் கதை. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் படப்பிடிப்பு நடந்தது. இதற்குமுன் நான் இயக்கிய பை 2 என்ற படத்தில் ஹீரோ, ஹீரோயின் மட்டுமே நடித்திருந்தனர். அதுபோல், இதன் கதையும், காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படும், என்றார்.