Advertisement

சிறப்புச்செய்திகள்

அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அர்னால்டு நடிக்கும் "தி லாஸ்ட் ஸ்டாண்ட்!

27 டிச, 2012 - 11:47 IST
எழுத்தின் அளவு:

"டெர்மினேட்டேர்-3, தி ரைஸ் ஆப் தி மெஷின் படத்துக்கு பின், "தி எக்ஸ்பென்டபிள் போன்ற, சில படங்களில், அர்னால்டு நடித்திருந்தாலும், இந்த படத்தில் தான், முழு வீச்சில், மீண்டும் ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ்சில்  போலீஸ் அதிகாரியாக பணியாற்றும், அர்னால்டு, பரபரப்பான வாழ்க்கையிலிருந்து விலகி, அமைதியான வாழ்க்கையை தேடி, வேறு ஊருக்கு செல்கிறார். அங்கு, அவரது அமைதியான வாழ்வில், புயலடிக்கிறது. பிரபலமான போதை மருந்து கடத்தல்காரன், அர்னால்டு வாழ்வில் குறுக்கிடுகிறான்.  அப்புறம் என்ன? மீண்டும் ஆக்ஷன் அவதாரம் எடுத்து, எதிரியை பந்தாட கிளம்பி விடுகிறார், அர்னால்டு. பிரபல தென் கொரிய இயக்குனர், கிம் ஜி-வுன், இந்த படத்தை இயக்கியுள்ளார். அர்னால்டுடன், பாரஸ்ட் விடேகர், ஜானி நோக்கில்வில், லூயிஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

jai raj kumar - B.komarapalayam  ( Posted via: Dinamalar Windows App )
28 டிச, 2012 - 23:31 Report Abuse
jai raj kumar the biggest block buster of 2013
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in