பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாள சினிமாவில் எவர்கிரீன் கூட்டணி என்றால் அது மோகன்லால்-பிரியதர்ஷன் கூட்டணி தான்.. இந்த முப்பது ஆண்டு கால நட்பில் இவர்கள் இருவரும் இணைந்து சுமார் 45 படங்களை தந்துள்ளனர். அதற்போது இவர்களது வாரிசுகள் இருவரும் முதன்முறையாக 'அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்கிற படத்தில் நடிக்கவுள்ளனர்.
பிரியதர்ஷன் இயக்கும் இந்த வரலாற்றுப்படத்தில் மோகன்லால் ஹீரோவாக நடித்தாலும் இளம் வயது மோகன்லால் கேரக்டரில் மோகன்லாலின் மகன் பிரணவ் நடிக்க இருக்கிறார். இவருக்கு ஜோடியாகத்தான் பிரியதர்ஷன் மகள் கல்யாணி நடிக்க உள்ளாராம்.
சில மாதங்களுக்கு முன் தெலுங்கில் வெளியான 'ஹலோ' படத்தில் அறிமுகமான கல்யாணியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. தற்போது தனது தந்தை டைரக்சனில் முதன்முதலாக மலையாளத்தில் நுழைகிறார் கல்யாணி.