ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன், யானைக்காது உள்ளிட்ட படங்களில் நடித்து வருபவர், புதுமுக நடிகை ஆஷா பர்த்லம். அவருடன் ஒரு சந்திப்பு:
சினிமாவுக்கு வந்தது எப்படி?
சென்னையில் பள்ளி படிப்பை முடித்து விட்டு, ஊட்டியில் எலக்ட்ரிகல் கம்யூனிகேஷன் படித்து முடித்தேன். 'பேஸ்புக்'கில் என் புகைப்படத்தை பார்த்து, சினிமாவில் நடிக்கலாம் என பலர் கூறினர். இதனால், சினிமா துறைக்கு வந்தேன்.
பெண்களுக்கு சினிமா ஏற்றதா?
பிக்பாஸ் - 2 சீசனில் வாய்ப்பு வந்ததாக கூறுகின்றனரே...
சினிமாவில் யாரை ரோல் மாடலாக கருதுகிறீர்கள்?
ரஜினி, கமல் யாருக்கு உங்கள் ஓட்டு?
நான் இதுவரை ஓட்டு போட்டதில்லை. ஒரு முறையாவது, ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட வேண்டும் என நினைத்தேன். தற்போதைய அரசியலில், என்னை கவர்ந்தவர்கள் யாரும் இல்லை.