மீரா கதிரவன் இயக்கத்தில் ஜெய், நந்தகி இணைந்து நடித்திருக்கும் படம் அவள் பெயர் தமிழரசி. இந்த படத்தை மோசர்பியர் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜெய்க்கு இதில் வித்தியாசமான கெட்டப். தாடி மீசையுடன் ராம் படத்தில் வரும் ஜீவா மாதிரியே இருக்கிறார். கெட்டப் மட்டுமல்ல, படத்தின் கதையும் கொஞ்சம் ராமை நினைவுப்படுத்துகிறது. தனது சின்ன வயது காதலியை தேடி நாயகன் செல்வதுதான் கதையாம். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
|