Cinema Home
 
சினி தகவல்கள்
 

  சினிமா முதல் பக்கம்
 
      கச்சேரி ஆரம்பம் முன்னோட்டம்  

பட காட்சிகள் >>
ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் கச்சேரி ஆரம்பம்.  படத்தில் சவுத்ரியின் மகனான ஜீவா நாயகனாக நடிக்கிறார். தெனாவட்டு படத்தில் ஜீவா ஜோடியாக நடித்த பூனம்பஜ்வாதான் இந்த படத்திலும் அவருக்கு ஜோடி. பூபதி பாண்டியன், சீமான் ஆகியோரிடம் உதவியாளராக இருந்த திரைவாணன் கச்சேரி ஆரம்பம் படத்தின் இயக்குனர். டி.இமான் கச்சேரிக்கு இசையமைக்கிறார்.

படத்தில் முதல்முறையாக ஜீவாவுடன் சேர்ந்து நடிக்கிறார் கமெடி நடிகர் வடிவேலு. படம் முழுக்க ஜீவாவுடனே வருகிறாராம் வடிவேலு. இருவரும் அடிக்கும் லூட்டியில் திரையரங்கு திணறும் என்கிறது கச்சேரி ஆரம்பம் யூனிட். கிராமத்து கதை என்றாலும் கனவு பாடலுக்கு கடல் கடந்து செல்வதுதானே தமிழ் சினிமாவுக்கு அழகு. ஜீவா - பூனம் பஜ்வா ஜோடி கனவுப்பாடலுக்காக ஆஸ்திரேலியா பறக்கிறது.

          << விமர்சனம் முதல் பக்கம்                                                                               சினிமா முதல் பக்கம்       
 
   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.