|
வதந்தி: ஆறுமுகம் படத்தில், ப்ரியாமணியின் கதாபாத்திரம் டம்மியாக்கப் பட்டுவிட்டது.
விசாரித்த உண்மை: உண்மைதான்! ஆறுமுகம் படத்தில், பரத், ரம்யா கிருஷ்ணன் மோதிக்கொள்வதே முக்கிய கதைக்களம் என்பதால், ப்ரியாமணியை, டம்மி நாயகியாக்கி விட்டாராம் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா. இதனால், டைரக்டர் கேட்காமலேயே, சில சீன்களில், அதிகப்படியான கிளாமரை வாரி வழங்கி இருப்பதாக சொல்லும் ப்ரியா, குறைவான காட்சிகளில் வந்தாலும், ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் நடித்துள்ளேன், என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்.
|
| |
|
|