Cinema Home
 
சினி தகவல்கள்
 


  சினிமா முதல் பக்கம்
 
      மீண்டும் வருகிறார் ரமேஷ் கண்ணா  

வதந்தி: மீண்டும் இயக்க வருகிறார் ரமேஷ் கண்ணா.

விசாரித்த உண்மை: உண்மைதான்! அஜித் - தேவயானி நடித்த, தொடரும் படத்தை கடைசியாக இயக்கிய ரமேஷ் கண்ணா, அதன் பிறகு, முழுநேர நடிகராகி விட்டார். இந்நிலையில், தற்போது, சூர்யா - நயன்தாராவை கொண்டு, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வரும், ஆதவன் படத்திற்குக் கதை எழுதியுள்ள ரமேஷ் கண்ணா, மீண்டும் தான் படம் இயக்க, ஒரு யூத்ஃபுல் கதையை தயார் செய்துள்ளார். மேலும் அதில், விஜய், அஜித், சூர்யா போன்ற முன் வரிசை நடிகர்கள்தான் நடிக்க வேண்டும் என்று, அவர்களிடம் கதை சொல்லும் படலத்தையும் தொடங்கி விட்டார் ரமேஷ் கண்ணா.
  மேலும் சினி வதந்தி  
ஹீரோக்களுடன் நெருக்கத்தை குறைத்தார் நயன்தாரா
சினேகா மீது பொறாமைப்படும் முன்னணி நாயகிகள்
அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு இழுத்தடிக்கிறாரா கரண்?
பட்டம் கொடுப்பவர்களுக்கு பரிசு கொடுக்க ஆர்யா திட்டம்
மீனாட்சியை ஒப்பந்தம் செய்த சிம்பு
ஐஸ்வர்யா ராய்க்கு சிக்கல்
ஆறுமுகத்தில் ப்ரியாமணி டம்மி
பேஸ்புக்கில் தனுஷ்
த்ரிஷாவும் ஆரம்பித்து விட்டார்
சுயம்வரம் நடத்துகிறார் ரம்பா
 
  << சினி வதந்தி செய்திகள் முதல் பக்கம்                                                                      சினிமா முதல் பக்கம்    

   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.