|
வதந்தி : நடிகை ரம்பா சுயம்வரம் நடத்தி மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கப் போகிறார்.
விசாரித்த உண்மை : உண்மை இல்லை. நடிகை ரம்பாவுக்கு மாப்பிள்ளை தேடும் படலம் நடந்து வருவது என்னவோ உண்மைதான். ஆனால் சுயம்வரம் நடத்தி மாப்பிள்ளை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை, என்கிறார்கள் ரம்பாவின் குடும்பத்தார். இன்னும் ஓராண்டுக்குள் ரம்பா திருமணம் நடக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
|
| |
|
|