Cinema Home
 
சினி தகவல்கள்
 


  சினிமா முதல் பக்கம்
 
      பாணியை மாற்றிய பார்வதி  

வதந்தி: பூ படத்தில் நடித்த பார்வதி, தன் பாணியை மாற்றிக் கொண்டார்.

விசாரித்த உண்மை: உண்மைதான்! பூ படத்தில் நடித்த பார்வதி, அதன் பிறகு, ஒரு கன்னட படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படத்தில், முத்தக் காட்சியில், குளியல் காட்சியில்... என்று, ஆபாச நடிகையாக உருவெடுத்துள்ளார். "நீங்களா இப்படி?' என்று கேட்டதற்கு, "கதைக்குத் தேவைப்பட்டதால் அப்படி நடித்தேன்; முத்தம் கொடுக்காத கணவன் - மனைவி, காதலன் - காதலி என்று யாராவது நாட்டில் இருக்கின்றனரா... காதலின் வெளிப்பாடே முத்தம்தானே...' என்று முத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.
  மேலும் சினி வதந்தி  
ஹீரோக்களுடன் நெருக்கத்தை குறைத்தார் நயன்தாரா
சினேகா மீது பொறாமைப்படும் முன்னணி நாயகிகள்
அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு இழுத்தடிக்கிறாரா கரண்?
பட்டம் கொடுப்பவர்களுக்கு பரிசு கொடுக்க ஆர்யா திட்டம்
மீனாட்சியை ஒப்பந்தம் செய்த சிம்பு
ஐஸ்வர்யா ராய்க்கு சிக்கல்
ஆறுமுகத்தில் ப்ரியாமணி டம்மி
மீண்டும் வருகிறார் ரமேஷ் கண்ணா
பேஸ்புக்கில் தனுஷ்
த்ரிஷாவும் ஆரம்பித்து விட்டார்
 
  << சினி வதந்தி செய்திகள் முதல் பக்கம்                                                                      சினிமா முதல் பக்கம்    

   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.