Cinema Home
 
சினி தகவல்கள்
 


  சினிமா முதல் பக்கம்
 
      கலைஞர் டி.வி.,யில் நாளைய இயக்குனர்கள்  

கலைஞர் டி.வி.,யில் நாளைய இயக்குனர்கள் என்ற பெயரில் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. தமிழகத்தின் கனவு தொழிற்சாலையான கோடம்பாக்கத்தில் கற்பனைகளுடன் சென்னைக்கு வந்து போராடும் இளைஞர் கூட்டத்தை - வருங்கால இயக்குனர்களின் தாகத்தை ஊடகப்படுத்தும் புதி தளமாக இந்த நிகழ்ச்சி அமையவிருக்கிறது. தொலைக்காட்சி வரலாற்றில் புதிய அம்சமாக உருவாகும் இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குனர்கள், பயிற்சி இயக்குனர்கள், இணை - துணை இயக்குனர்கள் இளம் இயக்குனர்கள் மற்றும் இயக்குனர் துறையில் ஈடுபடும் ஆர்வமுள்ளவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். ஜெ.வி.மீடியா ட்ரீம்ஸ் தயாரிக்கும் இந்நிகழ்ச்சியை மூத்த பத்திரிகையாளர் மதன் தொகுத்து வழங்குகிறார்.
  மேலும் சின்னத்திரை செய்திகள்  
திருமதி செல்வம் சீரியலுக்காக நடிகர் சஞ்சீவுக்கு விருது
சின்னத்திரையில் நடிக்க கூடுதல் சம்பளம் பெறும் சிம்ரன்
ஞாநியின் குறும்படம் விஜய் டி.வி.,யில் ஒளிபரப்பாகிறது
சின்னத்திரை நடிகர் - நடிகைகளுக்கு விருது
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவராக குஷ்பு தேர்வு
வசந்த் டி.வி.,யில் வணிகச் செய்திகள்
"தீம் தணக்க தில்லானா'' பாடகி திவ்யா பேட்டி
திணறிய டென் ஸ்போர்ட்ஸ் : கொடி நாட்டிய கிரிக்கெட்
விஜய் டி.வி. - ஜீ டி.வி.: சபாஷ், சரியான போட்டி!
நடிப்பின் இமயம் கமல்ஹாசன் : ரஜினி புகழாரம்
 
  << சின்னத்திரை செய்திகள் முதல் பக்கம்                                                                      சினிமா முதல் பக்கம்    

   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.