Cinema Home
 
சினி தகவல்கள்
 


  சினிமா முதல் பக்கம்
 
      ராஜ் டி.வி.,யில் ஷில்பா மேனன்  

விஜய் டி.வி.யின் பிரபல நிகழ்ச்சியான நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியை தொகுப்பாளினி ஷில்பா மேனன் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது அவர் ராஜ் டி.வி.க்கும் விஜயம் செய்திருக்கிறார். ராஜ் டி.வி.யில் இருந்து ஏற்கனவே அழைப்புகள் வந்தவணணம் இருந்தன. விஜய் டி.வி.யில் நிகழ்ச்சியை முடித்த பிறகு நிறைய நேரம் கிடைத்தது. அந்த நேரத்தை பயன்படுத்தலாம் என தோன்றியதால் ராஜ் டி.வி.யின் அழைப்பை ஏற்றேன். எனக்குப் பிடித்தமான இசை நிகழ்ச்சியை நடத்துவதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். டபுள் ஓ.கே. சொல்லி வேலையை தொடங்கி விட்டேன், என்று சொல்லி சிரிக்கிறார் ஷில்பா மேனன்.
  மேலும் சின்னத்திரை செய்திகள்  
திருமதி செல்வம் சீரியலுக்காக நடிகர் சஞ்சீவுக்கு விருது
சின்னத்திரையில் நடிக்க கூடுதல் சம்பளம் பெறும் சிம்ரன்
ஞாநியின் குறும்படம் விஜய் டி.வி.,யில் ஒளிபரப்பாகிறது
சின்னத்திரை நடிகர் - நடிகைகளுக்கு விருது
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவராக குஷ்பு தேர்வு
வசந்த் டி.வி.,யில் வணிகச் செய்திகள்
"தீம் தணக்க தில்லானா'' பாடகி திவ்யா பேட்டி
திணறிய டென் ஸ்போர்ட்ஸ் : கொடி நாட்டிய கிரிக்கெட்
விஜய் டி.வி. - ஜீ டி.வி.: சபாஷ், சரியான போட்டி!
நடிப்பின் இமயம் கமல்ஹாசன் : ரஜினி புகழாரம்
 
  << சின்னத்திரை செய்திகள் முதல் பக்கம்                                                                      சினிமா முதல் பக்கம்    

   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.