|
வதந்தி : நடிகை நமீதா தனது உடலை குறைப்பதற்கு கடுமையாக உடற்பயிற்சி செய்கிறார். விசாரித்த உண்மை : உண்மை இல்லை! கொஞ்சமாவது எடையை குறைக்க வேண்டும் என நினைத்து உடற்பயிற்சியில் இறங்கிய நமீதா, இப்போது அந்த முயற்சியை கை விட்டு விட்டாராம். முழுக்க முழுக்க நமீதாவின் கவர்ச்சியான உடலை நம்பி எடுத்த இந்திர விழா பிளாப் ஆகி விட்டதால், தயாரிப்பாளர்கள் பலர் அம்மணிக்கு அட்வைஸ் மழை பொழிந்துள்ளனர். அவற்றில் ஒன்று உடலை குறைத்து விடதீர்கள் என்பதுதானாம்.
|
| |
|
|