|
வதந்தி :காதல் அழிவதில்லை சார்மி திரும்பவும் ஆந்திராவுக்கு படையெடுத்து விட்டார். விசாரித்த உண்மை : உண்மைதான்! விஜய டி.ராஜேந்தரால் காதல் அழிவதில்லை படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சார்மிக்கு, அதன்பிறகு சொல்லிக் கொள்ளும்படி படங்கள் எதுவும் அமையவில்லை. எனவே ஆந்திரா பக்கம் கரை ஒதுங்கியவர், லாடம் படம் மூலம் மீண்டும் கோலிவுட்டுக்கு வந்தார். லாடமும் காலை வாரியதால் திரும்பவும் ஆந்திராவுக்கு படையெடுத்து விட்டார்.
|
| |
|
|