Cinema Home
 
சினி தகவல்கள்
 


  சினிமா முதல் பக்கம்
 
      விஷாலுடன் ஜோடி சேர மறுத்த நடிகைகள்  

வதந்தி : தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடிக்க பல நடிகைகள் மறுத்து விட்டனர்.
விசாரித்த உண்மை : உண்மைதான்! விஷால் அடுத்து நடிக்கவிருக்கும் தீராத விளையாட்டு பிள்ளை படம், மூன்று நாயகிகள் சம்பந்தப்பட்ட படம் என்பதால் த்ரிஷா, நயன்தாரா, ப்ரியாமணி, மீனாட்சி உள்ளிட்ட விஷாலுக்கு நெருக்கமான நடிகைகளில் கால்ஷீட் ‌கேட்டனர். ஆனால் 3 பேருமே நோ சொல்லி விட்டனர். கடைசியில் ஸ்ரேயா மட்டும் தோரணையாக ஒப்புக் கொண்டிருக்கிறார். இதில் இருந்து விஷாலுக்கும், ஸ்ரேயாவுக்கும் காதல் அரும்பி உள்ளது என்று காதை கடிக்கின்றனர் கோலிவுட்காரர்கள்.
  மேலும் சினி வதந்தி  
ஹீரோக்களுடன் நெருக்கத்தை குறைத்தார் நயன்தாரா
சினேகா மீது பொறாமைப்படும் முன்னணி நாயகிகள்
அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு இழுத்தடிக்கிறாரா கரண்?
பட்டம் கொடுப்பவர்களுக்கு பரிசு கொடுக்க ஆர்யா திட்டம்
மீனாட்சியை ஒப்பந்தம் செய்த சிம்பு
ஐஸ்வர்யா ராய்க்கு சிக்கல்
ஆறுமுகத்தில் ப்ரியாமணி டம்மி
மீண்டும் வருகிறார் ரமேஷ் கண்ணா
பேஸ்புக்கில் தனுஷ்
த்ரிஷாவும் ஆரம்பித்து விட்டார்
 
  << சினி வதந்தி செய்திகள் முதல் பக்கம்                                                                      சினிமா முதல் பக்கம்    

   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.