கந்தகோட்டை ஆடியோ ரீலிஸ் படங்கள்
||
அமீரின் யோகி : ஸ்பெஷல் ஹைலைட்ஸ்
||
ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடிக்கிறார் ஷாம்
||
புதிய படத்தின் பெயர் கைபேசி எண் 9677027783
||
மீண்டும் சுவரில்லாத சித்திரங்கள் : பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு
||
பழைய திரைப்படங்களை பாதுகாக்க கமல்ஹாசன் புது யோசனை
||
சோஹா அலிகான் மனதில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்
||
ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடிக்கிறார் ஷாம்
||
ஷில்பா ஷெட்டிக்காக மாளிகை வாங்கிய ராஜ்குந்த்ரா
||
நான் அவன் இல்லை பட டிரைலர்
||
சினி தகவல்கள்
தினமலர் முதல் பக்கம்
சினிமா முதல் பக்கம்
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
வீடியோ
விமர்சனம்
பட காட்சிகள்
டிரைலர்கள்
சினி விழா
சினி தகவல்கள்
வால் பேப்பர்கள்
நடிகர்கள்
நடிகைகள்
சின்னத்திரை
சினி வதந்தி
சூட்டிங் ஸ்பாட்
டாப் 5 படங்கள்
பேராண்மை
உன்னைப்போல் ஒருவன்
தம்பிவுடையான்
அதே நேரம் அதே இடம்
சா.. பூ.. த்ரீ..
வரவிருக்கும் படங்கள்
நாகர்கோயில்
கந்தா
கிருஷ்ண லீலை
ஓடி போலாமா
மதன்
மேலும்...
ஸ்பெஷல் ரிப்போர்ட்
அமீரின் யோகி : ஸ்பெஷல் ஹைலைட்ஸ்
ஷாம் - மீனாட்சியின் அகம் புறம் : ஸ்பெஷல் ஹைலைட்ஸ்
உடற்பயிற்சி நிபுணருடன் காதலா? நோ... நோ... என்கிறார் லட்சுமிராய்
கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள்
எல்லோருடனும் நடிக்கணும் ; புதுமுக நடிகையின் ஆசை
மேலும்...
சினிமா முதல் பக்கம்
அடாவடித்தனமாக பெண்களை சித்தரிப்பதா? : சின்னத்திரை பாவனா பேட்டி
'சம்பா, கனவுகள்' உட்பட பல சீரியல்களில் நடித்திருப்பவர் பாவனா. தற்போது கலைஞர் "டிவி'யின் "பவானி' சீரியல் ஹீரோயின். பாவனாவின் அனுபவ பேட்டி:
* சீரியலுக்கு மீண்டும் வந்திருப்பது?
சீரியலில் நடிச் சிட்டிருந்தப்பவே மேரேஜ் ஆயிடுச்சு. குடும்பம், குழந்தையின்னு நான்கு வருடங்கள் சீரியல் பக்கம் வரமுடியலை. இப்ப நல்ல வாய்ப்புகள் வந்தது.என்னோட கணவரும் என்கரேஜ் பண்ணினார்.
* மற்ற சீரியல்களைவிட "பவானி' சீரியலில் முக்கியத் துவம் ஏதும்?
மெயின் ரோல் பண்றேன். சீனியர்கள் நிறைய பேர் நடிக்கிறாங்க. ஸ்கிரிப்ட் வித்தியாசமாயிருக்கு. நான் இதுவரை நடிச்ச சீரியல்களில் மத்த கேரக்ட்களை சுற்றியே என் கேரக்டர் இருக்கும்.
* நான்கு வருட இடைவெளியில் மீண்டும் நடிக்க சிரமம் ஏதும்?
இடைவெளி விட்டதால் சிரமம் ஏதும் இல்லை. இன்னும் நல்லா செய்யறது எப்படின்னு தான் நினைப்பு இருக்கு.
* ஆண்களைவிட பிரச்னைகளில் பெண்கள் தான் அதிகம் சிக்கிவிடுகின்றனர் என்று பேசப்படுவது பற்றி?
பெண்கள் பிரச்னைகளில் சிக்காமல் ஒதுங்கிடறது தான் நல்லது. நாம நடந்துக்கிற விதத்திலதான் பிரச்னை வருவதும், வராததும் இருக்கு. பெண்கள் முன் மாதிரி விழிப்புணர்வு இல்லாமலில்லை.
அறிவு பூர்வமாக நிறைய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கு. தேவையற்ற விஷயங்கள் பக்கம் மூக்கு நீட்டாம ஒதுங்கிட்டாலே எந்தப் பிரச்னையும் வராது.
* சீரியல்களில் வன்முறை காட்சிகளும், பெண்களை "அடாவடி'த்தனமாக சித்தரிக்கப்படும் சீன்'கள் நிறைய வருகின்றனவே?
சீரியல்களில் நல்லதும் வருது, தேவையற்றதும் வருதுன்னு குறை சொல்றதைவிட நல்ல விஷயங்களை எடுத்துக் கிட்டு,தேவையில்லாத விஷயங்களை இப்படியும் நடக்குமோன்னு நினைச்சு உஷாராக நாம நடந்துக்கிடலாமே,'' என்று சொன்ன பாவனா, சீரியல் ஷூட்டிங்கிலிருந்து மொபைல் போனில் அழைப்பு வர புறப்பட்டு சென்றார்.
மேலும் சின்னத்திரை செய்திகள்
திருமதி செல்வம் சீரியலுக்காக நடிகர் சஞ்சீவுக்கு விருது
சின்னத்திரையில் நடிக்க கூடுதல் சம்பளம் பெறும் சிம்ரன்
ஞாநியின் குறும்படம் விஜய் டி.வி.,யில் ஒளிபரப்பாகிறது
சின்னத்திரை நடிகர் - நடிகைகளுக்கு விருது
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவராக குஷ்பு தேர்வு
வசந்த் டி.வி.,யில் வணிகச் செய்திகள்
"தீம் தணக்க தில்லானா'' பாடகி திவ்யா பேட்டி
திணறிய டென் ஸ்போர்ட்ஸ் : கொடி நாட்டிய கிரிக்கெட்
விஜய் டி.வி. - ஜீ டி.வி.: சபாஷ், சரியான போட்டி!
நடிப்பின் இமயம் கமல்ஹாசன் : ரஜினி புகழாரம்
<< சின்னத்திரை செய்திகள் முதல் பக்கம்
சினிமா முதல் பக்கம்
வாசகர் கடிதம்
|
Font Help ?
|
Advertisment Tariff
|
SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,
Dinamalar
.
mail us your suggestions to
coordinator@dinamalar.in
and
webmaster@dinamalar.in
. Best view in 1024x800 resolution.