Cinema Home
 
சினி தகவல்கள்
 


  சினிமா முதல் பக்கம்
 
      மூன்று படங்கள் அள்ளின  

கமல்ஹாசன் நடித்த தசாவதாரம், புது முகங்கள் கலக்கிய சுப்ரமணியபுரம், சூர்யாவின் வாரணம் ஆயிரம் ஆகிய மூன்று படங்கள் தான், அதிக விஜய் "டிவி' விருதுகளை அள்ளின. அபிமான நடிகர், வில்லன் நடிகர் மட்டுமின்றி காமெடி நடிகருக்கான விருதும் கமலுக்குத்தான். மேடையில் அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தார் சூர்யா; அவர்தான் சிறந்த நடிகர். அபிமான திரைப்படமாக வாரணம் ஆயிரம், சிறந்த திரைப்படமாக சுப்ரமணியபுரம்; அபிமான நடிகை நயன்தாரா; சிறந்த நடிகை சினேகா; அபிமான இயக்குனர் கவுதம் மேனன்; சிறந்த இயக்குனர் சசிகுமார்; சிறந்த பின்னணி பாடகர் ஹரிஹரன், பாடகி பாம்பே ஜெயஸ்ரீ.
  மேலும் சின்னத்திரை செய்திகள்  
திருமதி செல்வம் சீரியலுக்காக நடிகர் சஞ்சீவுக்கு விருது
சின்னத்திரையில் நடிக்க கூடுதல் சம்பளம் பெறும் சிம்ரன்
ஞாநியின் குறும்படம் விஜய் டி.வி.,யில் ஒளிபரப்பாகிறது
சின்னத்திரை நடிகர் - நடிகைகளுக்கு விருது
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவராக குஷ்பு தேர்வு
வசந்த் டி.வி.,யில் வணிகச் செய்திகள்
"தீம் தணக்க தில்லானா'' பாடகி திவ்யா பேட்டி
திணறிய டென் ஸ்போர்ட்ஸ் : கொடி நாட்டிய கிரிக்கெட்
விஜய் டி.வி. - ஜீ டி.வி.: சபாஷ், சரியான போட்டி!
நடிப்பின் இமயம் கமல்ஹாசன் : ரஜினி புகழாரம்
 
  << சின்னத்திரை செய்திகள் முதல் பக்கம்                                                                      சினிமா முதல் பக்கம்    

   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.