|
வதந்தி: தொடர்ந்து இரண்டு பட தோல்வியால், விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார் விஷால்.
விசாரித்த உண்மை: உண்மைதான்! ஆரம்பத்தில் வெற்றி படங்களையே கொடுத்து வந்த விஷால், "சத்தியம், தோரணை' படங்களால், மிகுந்த சரிவில் விழுந்துள்ளார். சம்பந்தப்பட்ட வினியோகஸ்தர்களும், மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், வேதனையில் இருப்பதுடன், அடுத்து என்ன செய்யலாம் என்பதை தன் அண்ணன், அப்பாவுடன் விவாதித்து வருகிறார் விஷால். பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்கலாம் என்றால், இவரது வாய்த்துடுக்கால், பல டைரக்டர்கள் பயந்து போயிருக்கின்றனர். என்ன செய்வாரோ விஷால், மர்மமாக உள்ளது.
|
| |
|
|