|
வதந்தி: நடிகர் பிரபுதேவாவும், நடிகை நயன்தாராவும் தனியே வசிக்கின்றனர்.
விசாரித்த உண்மை: உண்மைதான்! ஏற்கனவே பல பிரச்னைகளில் மாட்டி அவதிபட்ட நயன்தாரா, தற்போது பிரபுதேவாவின் பாசவலையில் விழுந்து, எழ முடியாமல் தவிக்கிறார். "யாரிடமும் கிடைக்காத பற்றும், பாசமும் பிரபுதேவாவிடம் எனக்கு கிடைக்கிறது. வாழ்க்கையில் எனக்கு நிம்மதி மட்டுமே முக்கியம்; பணம் இரண்டாம் பட்சம் தான். அதனால், யார் என்ன சொன்னாலும், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. நானும், பிரபுதேவாவும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டவர்கள்' என்று வெளிப்படையாகவே கூறுகிறார் நயன்.
|
| |
|
|