Cinema Home
 
சினி தகவல்கள்
 


  சினிமா முதல் பக்கம்
 
      மாயாண்டி குடும்பத்தால் பிரச்னை  

வதந்தி: "மாயாண்டி குடும்பத்தார்' படத்தால், டைரக்டர்களுக்கும், நடிகர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

விசாரித்த உண்மை: உண்மைதான்! அண்மையில் திரைக்கு வந்த, "மாயாண்டி குடும்பத்தார்' படம், பத்து டைரக்டர்கள் நடிக்க, படமாக்கப்பட்டுள்ளது. படமும், பாசத்திற்குரிய கதை என்பதால், மக்கள் மனதில் இடம்பெற்று விட்டது. இதனால், படத்தை இயக்கிய டைரக்டர் உட்பட 11 டைரக்டர்களும், மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதுடன், "இனி கோடிக்கணக்கில் வாங்கும் நடிகர்களை வைத்து படம் எடுக்க கூடாது' என்று வார்த்தை விட்டுள்ளனர். இதனால் கோபமுற்ற முன்னணி நடிகர்கள் ஒன்று சேர்ந்து, "சம்பந்தப்பட்ட டைரக்டர்களின் படத்தில் இனி நடிப்பதில்லை' என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
  மேலும் சினி வதந்தி  
ஹீரோக்களுடன் நெருக்கத்தை குறைத்தார் நயன்தாரா
சினேகா மீது பொறாமைப்படும் முன்னணி நாயகிகள்
அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு இழுத்தடிக்கிறாரா கரண்?
பட்டம் கொடுப்பவர்களுக்கு பரிசு கொடுக்க ஆர்யா திட்டம்
மீனாட்சியை ஒப்பந்தம் செய்த சிம்பு
ஐஸ்வர்யா ராய்க்கு சிக்கல்
ஆறுமுகத்தில் ப்ரியாமணி டம்மி
மீண்டும் வருகிறார் ரமேஷ் கண்ணா
பேஸ்புக்கில் தனுஷ்
த்ரிஷாவும் ஆரம்பித்து விட்டார்
 
  << சினி வதந்தி செய்திகள் முதல் பக்கம்                                                                      சினிமா முதல் பக்கம்    

   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.