Cinema Home
 
சினி தகவல்கள்
 


  சினிமா முதல் பக்கம்
 
      ரம்யாகிருஷ்ணன் - த்ரிஷா மோதல்  

வதந்தி: நீலாம்பரி நாயகி ரம்யா கிருஷ்ணனுக்கும், த்ரிஷாவுக்கும் பிரச்னை ஏற்பட்டுவிட்டது.

விசாரித்த உண்மை: உண்மை தான்! ரம்யா கிருஷ்ணன், தனது கணவர் கிருஷ்ணவம்சி, தெலுங்கில் இயக்கும், "மகாத்மா' என்ற படத்தில் நடிக்க, த்ரிஷாவிடம் கால்ஷீட் கேட்டார். ஆனால், கதையில் தனக்கு துளியும் முக்கியத்துவம் தரப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, கழண்டு கொண்டார். இதனால், த்ரிஷாவிடம் இருந்த நீண்ட கால நட்பையும், முறித்துக் கொண்டார் ரம்யா. இதனால், வெளியில் எதிர்பாராமல் சந்தித்துக் கொண்டாலும், முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்கின்றனர்.
  மேலும் சினி வதந்தி  
ஹீரோக்களுடன் நெருக்கத்தை குறைத்தார் நயன்தாரா
சினேகா மீது பொறாமைப்படும் முன்னணி நாயகிகள்
அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு இழுத்தடிக்கிறாரா கரண்?
பட்டம் கொடுப்பவர்களுக்கு பரிசு கொடுக்க ஆர்யா திட்டம்
மீனாட்சியை ஒப்பந்தம் செய்த சிம்பு
ஐஸ்வர்யா ராய்க்கு சிக்கல்
ஆறுமுகத்தில் ப்ரியாமணி டம்மி
மீண்டும் வருகிறார் ரமேஷ் கண்ணா
பேஸ்புக்கில் தனுஷ்
த்ரிஷாவும் ஆரம்பித்து விட்டார்
 
  << சினி வதந்தி செய்திகள் முதல் பக்கம்                                                                      சினிமா முதல் பக்கம்    

   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.