Cinema Home
 
சினி தகவல்கள்
 


  சினிமா முதல் பக்கம்
 
      நயன்தாராவின் புது முடிவு  

வதந்தி: தெலுங்கில் மையம் கொண்டுள்ள நயன்தாரா, தமிழில் மீண்டும் பிரவேசிக்க முயற்சி செய்து வருகிறார்.

விசாரித்த உண்மை: உண்மை தான்! தெலுங்கில் அதிகப் படங்களில் நடித்து வரும் நயன்தாரா, விஜய், சூர்யா, விஷால் என்று பல நடிகர்களுக்கு நூல் விட்டுப் பார்த்தார். ஆனால், யாருமே கண்டுகொள்ளவில்லை. மாறாக, "உன்னாலே உன்னாலே' பட நாயகன் வினய், நயனுடன் நடிக்க விருப்பம் தெரிவித்தார். மூன்றாம் பட்ச ஹீரோ என்று முதலில் முணுமுணுத்த நயன்தாரா, விட்டால் அந்த வாய்ப்பும் பறிபோய்விடும் என்பதால், இருமனதாக ஓகே சொல்லி விட்டார்.
  மேலும் சினி வதந்தி  
ஹீரோக்களுடன் நெருக்கத்தை குறைத்தார் நயன்தாரா
சினேகா மீது பொறாமைப்படும் முன்னணி நாயகிகள்
அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு இழுத்தடிக்கிறாரா கரண்?
பட்டம் கொடுப்பவர்களுக்கு பரிசு கொடுக்க ஆர்யா திட்டம்
மீனாட்சியை ஒப்பந்தம் செய்த சிம்பு
ஐஸ்வர்யா ராய்க்கு சிக்கல்
ஆறுமுகத்தில் ப்ரியாமணி டம்மி
மீண்டும் வருகிறார் ரமேஷ் கண்ணா
பேஸ்புக்கில் தனுஷ்
த்ரிஷாவும் ஆரம்பித்து விட்டார்
 
  << சினி வதந்தி செய்திகள் முதல் பக்கம்                                                                      சினிமா முதல் பக்கம்    

   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.