|
வதந்தி: புது நாயகர்கள் என்றாலும் கூட, நாயகியாக நடிக்க மீரா ஜாஸ்மின் ஒப்புக் கொள்கிறார்.
விசாரித்த உண்மை: உண்மை தான்! புது நடிகர்களின் படங்களில் நடிக்க கூட, டபுள் ஓகே சொல்லும் மீரா ஜாஸ்மினிடம், "இதனால் உங்கள் இமேஜ் பாதிக்காதா?' என்று சிலர் கேட்கின்றனர். அதற்கு, மீரா ஜாஸ்மின், "என்னைப் பொறுத்தவரை, கதாநாயகன் முக்கியமில்லை; கதையும், எனது கதாபாத்திரம் மட்டுமே முக்கியம். மேலும், நானும் ஒரு காலத்தில் புதுமுக நடிகை தானே; அதனால், புதுமுக நடிகர்களை நான் மட்டமாக நினைப்பதில்லை' என்று, குப்புற விழுந்தும் மண் ஒட்டாமல் பேசுகிறார்.
|
| |
|
|