|
வதந்தி: படத்துக்கு படம், தனது ரேட்டை ஏற்றி வருகிறார் தமன்னா.
விசாரித்த உண்மை: உண்மை தான்! தமன்னா, பலமாக மீட்டர் போட துவங்கி விட்டதாக கோலிவுட்டில், செய்தி பரவி வருகிறது. ஆனால் தமன்னாவோ, "என் கால்ஷீட் வேண்டுமென்பதற்காக, சில தயாரிப்பாளர்களே, கூலியை உயர்த்தி விடுகின்றனர். மார்க்கெட் இருப்பவர்களுக்கு மவுசு கூடத்தானே செய்யும்; அதற்கு நான் எந்த வகையிலும் பொறுப்பில்லை' என்கிறார். இப்படி சொல்லியே, 40 லட்சத்திலிருந்து, தமன்னாவின் சம்பளம் தற்போது 60 லட்சத்தை எட்டி விட்டது.
|
| |
|
|