Cinema Home
 
சினி தகவல்கள்
 


  சினிமா முதல் பக்கம்
 
      டி.வி. வரதராஜனுக்கு நாடக முத்ரா விருது  

நாடக உலகுக்கு கடந்‌த 30 ஆண்டுகளாக சேவையாற்றி வருவதை பாராட்டி டி.வி. வரதராஜனுக்கு "நாடக முத்ரா" விருது வழங்கப்பட்டுள்ளது.சென்னையை சேர்ந்த முத்ரா நிறுவனம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் நல்லி நிறுவனம் சார்பில் சென்டனயில் நாடக திருவிழா நடந்தது. இவ்விழாவின்போது சின்னத்திரை நடிகர் டி.வி.வரதராஜனுக்கு "நாடக முத்ரா" விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் டைரக்டர் பாலசந்தர், ஒய்.ஜி.மகேந்திரன், காத்தாடி ராமமூர்த்தி, கூத்தபிரான், ஜெயகுமார், முதல்வன் பக்தா, நாடக ஆசிரியர்கள் பாலி, ராது, சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டு வரதராஜனை வாழ்த்தினார்கள்.
  மேலும் சின்னத்திரை செய்திகள்  
திருமதி செல்வம் சீரியலுக்காக நடிகர் சஞ்சீவுக்கு விருது
சின்னத்திரையில் நடிக்க கூடுதல் சம்பளம் பெறும் சிம்ரன்
ஞாநியின் குறும்படம் விஜய் டி.வி.,யில் ஒளிபரப்பாகிறது
சின்னத்திரை நடிகர் - நடிகைகளுக்கு விருது
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவராக குஷ்பு தேர்வு
வசந்த் டி.வி.,யில் வணிகச் செய்திகள்
"தீம் தணக்க தில்லானா'' பாடகி திவ்யா பேட்டி
திணறிய டென் ஸ்போர்ட்ஸ் : கொடி நாட்டிய கிரிக்கெட்
விஜய் டி.வி. - ஜீ டி.வி.: சபாஷ், சரியான போட்டி!
நடிப்பின் இமயம் கமல்ஹாசன் : ரஜினி புகழாரம்
 
  << சின்னத்திரை செய்திகள் முதல் பக்கம்                                                                      சினிமா முதல் பக்கம்    

   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.