Cinema Home
 
சினி தகவல்கள்
 


  சினிமா முதல் பக்கம்
 
      மிஸ் சின்னத்திரையாக அஞ்சனா தேர்வு  

இந்த ஆண்டுக்கான மிஸ் சின்னத்திரையாக அஞ்சனா தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009ம் ஆண்டுக்கான மிஸ் சின்னத்திரை போட்டி சென்னையில் நடந்தது. இந்த போட்டியில் சின்னத்திரை நடிகைகள் 10 பேர் பங்கேற்றனர். பல சுற்றுகளாக நடந்த இப்போட்டியின் இறுதியின் மிஸ் சின்னத்திரை அழகியாக நடிகை அஞ்சனா தேர்வு செய்யப்பட்டார். 2வது இடத்தை ஐஸ்வர்யா பிடித்தார். இவர் விஜய் டி.வி.யில் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார். 3வது இடத்தை ரஞ்சனி பிடித்தார். இவர் பாடகி மற்றும் பரதநாட்டிய கலைஞர் ஆவார். இவர்கள் தவிர சிறந்த கூந்தல் அழகியாக திவ்யா, சகஜமாக பழகும் அழகியாக பெரி, பெர்சனாலிட்டி அழகியாக கவிதா, சிரிப்பழகியாக நிஷா, கண்ணழகியாக கவுரிலட்சுமி, உடல் அழகியாக மாயாரெட்டி, அறிவுத்திறன் அழகியாக ஸ்ரீதேவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
  மேலும் சின்னத்திரை செய்திகள்  
திருமதி செல்வம் சீரியலுக்காக நடிகர் சஞ்சீவுக்கு விருது
சின்னத்திரையில் நடிக்க கூடுதல் சம்பளம் பெறும் சிம்ரன்
ஞாநியின் குறும்படம் விஜய் டி.வி.,யில் ஒளிபரப்பாகிறது
சின்னத்திரை நடிகர் - நடிகைகளுக்கு விருது
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவராக குஷ்பு தேர்வு
வசந்த் டி.வி.,யில் வணிகச் செய்திகள்
"தீம் தணக்க தில்லானா'' பாடகி திவ்யா பேட்டி
திணறிய டென் ஸ்போர்ட்ஸ் : கொடி நாட்டிய கிரிக்கெட்
விஜய் டி.வி. - ஜீ டி.வி.: சபாஷ், சரியான போட்டி!
நடிப்பின் இமயம் கமல்ஹாசன் : ரஜினி புகழாரம்
 
  << சின்னத்திரை செய்திகள் முதல் பக்கம்                                                                      சினிமா முதல் பக்கம்    

   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.