Cinema Home
 
சினி தகவல்கள்
 


  சினிமா முதல் பக்கம்
 
      ராஜ் டி.வி.,யில் கிருஷ்ணா பார்க்கிறீங்களா?  

கிருஷ்ணா பார்க்கிறீங்களா?: ராஜ் "டிவி'யில், வார நாட்களில் இரவு 7 மணிக்கு பார்க்காமல் இருக்காதீர்கள். ராமாயணம், மகாபாரத கதைகளைதான் தொடர்களாக பார்த்திருப்பீர்கள். கிருஷ்ணா பற்றி தெரிய வேண்டாமா? அருமையான தமிழ் உச்சரிப்பு, அற்புதமான காட்சிகள் அமைப்புடன் பிரமிக்க வைக்கும் தொடர் ஜெய ஸ்ரீ கிருஷ்ணா. மறு ஒளிபரப்பாக காலை 10.30 க்கு ஒளிபரப்பாகிறது.வெண்ணெய் திருடும் கண்ணன் முதல் கம்சனை வதம் செய்து மக்களை காப்பாற்றும் கிருஷ்ணன் வரை அவனது லீலைகளை கண்டு களிக்கலாம்.
என்றும் இனியவை : ராஜ் டிஜிட்டல் பிளஸ் சேனலில், பழைய சினிமா பாடல்களின் தொகுப்பு காட்டப்படுகிறது.  பழைய பாடல்களின் தாக்கம் இல்லாமல் இப்போதும் எந்த பாடலும் இல்லை. அப்படிப்பட்ட நினைவில் இருந்து மறக்காத பாடல் காட்சிகளை பார்க்கலாம். ஞாயிறு தோறும் காலை 7.30க்கு.
  மேலும் சின்னத்திரை செய்திகள்  
திருமதி செல்வம் சீரியலுக்காக நடிகர் சஞ்சீவுக்கு விருது
சின்னத்திரையில் நடிக்க கூடுதல் சம்பளம் பெறும் சிம்ரன்
ஞாநியின் குறும்படம் விஜய் டி.வி.,யில் ஒளிபரப்பாகிறது
சின்னத்திரை நடிகர் - நடிகைகளுக்கு விருது
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவராக குஷ்பு தேர்வு
வசந்த் டி.வி.,யில் வணிகச் செய்திகள்
"தீம் தணக்க தில்லானா'' பாடகி திவ்யா பேட்டி
திணறிய டென் ஸ்போர்ட்ஸ் : கொடி நாட்டிய கிரிக்கெட்
விஜய் டி.வி. - ஜீ டி.வி.: சபாஷ், சரியான போட்டி!
நடிப்பின் இமயம் கமல்ஹாசன் : ரஜினி புகழாரம்
 
  << சின்னத்திரை செய்திகள் முதல் பக்கம்                                                                      சினிமா முதல் பக்கம்    

   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.