|
|
டைரக்டர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகவிருந்த புதிய படத்தின் நாயகனாக நடிக்க பருத்திவீரன் கார்த்தி ஒப்பந்தமாகியிருந்தார். கதை விவாதம் நடந்து வந்த நிலையில், கதையில் நிறைய குறுக்கீடுகள் செய்த கார்த்தி, தனது இமேஜூக்கு ஏற்ப காட்சிகள் உருவாக வேணடும் என்று கேட்டாராம். இதனால் வெறுத்துப்போன ஆனந்த், கார்த்திக்கு பதிலாக வேறு நாயகனை போடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார். தற்போது லக் அடித்திருப்பது சிம்புவுக்கு. கதையே தெரிய வேண்டாம்... கூப்பிடுறப்ப வர்றேன் என்று சொல்லி கால்ஷீட்டை அள்ளிக் கொடுத்து அசத்தி விட்டாராம் சிம்பு.
|
| |
|
|