Cinema Home
 
சினி தகவல்கள்
 


  சினிமா முதல் பக்கம்
 
      அக்ஷய்யை அசத்திய த்ரிஷா : கட்டா மிட்டா சங்கதி இது!  

கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு கோலோச்ச சென்றிருக்கும் நடிகை த்ரிஷா, தனது பேச்சுத்திறமை மற்றும் நடிப்புத் திறமையால் இந்தி நடிகர் அக்ஷய் குமாரை அசத்தி விட்டாராம். டைரக்டர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் இந்தியில் உருவாகி வரும் கட்டா மிட்டா என்ற படத்தில் நடிகை த்ரிஷா நடிக்கிறார். வட இந்திய பெண்ணாக கேரக்டர் ஏற்றிருக்கும் த்ரிஷா சமீபத்தில் புனேயில் நடந்த சூட்டிங்கில் பங்கேற்றார். மேக்கப் முடிந்து வட இந்திய பெண் போன்ற வேடத்தில் சூட்டிங் ஸ்பாட்டுக்குள் நுழைந்த த்ரிஷாவை பார்த்து அசந்துபோன அக்ஷய் குமார், வாயாற பாராட்டி விட்டாராம். சொல்லிச் சொல்லி குதூகலிக்கிறார் த்ரிஷா.
  மேலும் பாலிவுட் செய்திகள்  
சோஹா அலிகான் மனதில் கிரிக்‌கெட் வீரர் இர்பான் பதான்
ஷில்பா ஷெட்டிக்காக மாளிகை வாங்கிய ராஜ்குந்த்ரா
பயங்கரவாதிகளுடன் தொடர்பு? பாலிவுட் மீதான பிடி இறுகுகிறது
சூட்டிங்கிற்காக வெளிநாடு செல்ல சஞ்சய்தத்துக்கு கோர்ட் அனுமதி
டேட்டிங் கேள்விக்கு சுஸ்மிதா சென் மழுப்பல் பதில்
மல்லிகா ஷெராவத்தின் ஹாலிவுட் ஸ்டார் ரசிகர்
நல்ல கதைக்காக காத்திருக்கும் அசின்
குடும்பத்தை பிரிந்தாரா அசின்? மறுக்கிறார் தந்தை
டி.வி., சீரியல்னாலும் பிகினியிலதான் நடிப்பேன்! சொல்கிறார் ஷெர்லின்
அமிதாப்பின் 40 ஆண்டு திரைத்துறை சாதனை பயணம்
 
  << பாலிவுட் செய்திகள் முதல் பக்கம்                                                                      சினிமா முதல் பக்கம்    

   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.