Cinema Home
 
சினி தகவல்கள்
 


  சினிமா முதல் பக்கம்
 
      நவம்பர் 6ம் ‌தேதி ரீலிஸ் ஆகும் 6 படங்கள்  

தீபாவளிக்கே பேராண்மை, ஜகன்மோகினி ஆகிய 2 படங்கள் மட்டுமே ரீலிஸ் ஆகியுள்ள நிலையில் நவம்பர் 6ம் தேதி 6 படங்களை ரீலிஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். சமீபத்தில் தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ, பெரிய இயக்குனர்கள் படங்கள் திருவிழா நிட்களில் மட்டுமே வெளியிட வேண்டும். நேரடி தமிழ் படங்கள் வாரத்திற்கு 2 மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் தீபாவளி தினத்தில இரண்டே இரண்டு படங்கள் மட்டுமே ரீலிஸ் ஆயின. இந்நிலையில் தற்போது வருகிற 6ம் தேதி அதே நேரம் அதே இடம், சா பூ தி‌ரி, வைதேகி, கரகம், தம்பிவுடையான், பாலைவனச்சோலை ஆகிய 6 படங்கள் ரீலிஸ் ஆகவிருக்கின்றன. வாரத்திற்கு 2 படங்கள் மட்டுமே ரீலிஸ்‌ செய்ய வேண்டும் என்ற விதிமுறையை தயாரிப்பாளர் சங்கம் விதித்து சில வாரங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் விதிமுறை மீறலா?
  மேலும் கோலிவுட் செய்திகள்  
மீண்டும் சுவரில்லாத சித்திரங்கள் : பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு
பழைய திரைப்படங்களை பாதுகாக்க கமல்ஹாசன் புது யோசனை
புதிய படத்தின் ‌பெயர் கைபேசி எண் 9677027783
ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடிக்கிறார் ஷாம்
தமிழ் சினிமாவை தவிர்க்கிறேன் : கனிகா ஓப்பன் டாக்!
ஆர்யாவுடன் நயன்தாரா ஜோடி போடும் பாஸ் என்கிற பாஸ்கரன்
ஜெயம் ரவிக்கு ஹாலிவுட் வாய்ப்பு : பேராண்மையால் அடித்தது லக்!
திருட்டு சி.டி.,யை தடுக்க மசோதா : மத்திய அமைச்சர்
சென்னையில் சினிமா நகரம் உருவாகும் : கருணாநிதி உறுதி
பிரகாஷ்ராஜ் - லலிதாகுமாரிக்கு விவாகரத்து வழங்கியது கோர்ட்
 
  << கோலிவுட் செய்திகள் முதல் பக்கம்                                                                      சினிமா முதல் பக்கம்    

   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.