Cinema Home
 
சினி தகவல்கள்
 


  சினிமா முதல் பக்கம்
 
      ‌டேனி பாயலை கவர்ந்த அமீர்கான்  

பாலிவுட் நடிகர் அமீர்கான் தன்னை ரொம்பவும் கவர்ந்து விட்டதாக ஆஸ்கார் விருது பெற்ற டைரக்டர் டேனி பாயல் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மும்பை‌ சென்னை பாயல், அமீர்கானை சந்தித்து பேசினார். தனது புதிய படம் குறித்து அமீருடன் பேசிய பாயல், இந்த சந்திப்பு பற்றி அளித்துள்ள ‌பேட்டியில், அமீருடன் நடந்த விவாதம் சிறப்பாக இருந்தது. என்னிடம் அருமையான ஸ்கிரிப்ட் உள்ளது. அதற்கு அமீர்கான் பொருத்தமாக இருப்பார், என்று கூறினார். பாலிவுட்டில் தன்னை ரொம்பவும் கவர்ந்த நடிகர் அமீர்கான்தான். ஸ்லம் டாக் மில்லியனர் பட பிரீமியர் ஷோவின்போதே அமீரை சந்தித்தேன். அப்போதே இருவரும் இணைந்து செயல்படுவது குறித்து பேசினோம் என்றும் பாயல் தெரிவித்துள்ளார்.
  மேலும் பாலிவுட் செய்திகள்  
சோஹா அலிகான் மனதில் கிரிக்‌கெட் வீரர் இர்பான் பதான்
ஷில்பா ஷெட்டிக்காக மாளிகை வாங்கிய ராஜ்குந்த்ரா
பயங்கரவாதிகளுடன் தொடர்பு? பாலிவுட் மீதான பிடி இறுகுகிறது
சூட்டிங்கிற்காக வெளிநாடு செல்ல சஞ்சய்தத்துக்கு கோர்ட் அனுமதி
டேட்டிங் கேள்விக்கு சுஸ்மிதா சென் மழுப்பல் பதில்
மல்லிகா ஷெராவத்தின் ஹாலிவுட் ஸ்டார் ரசிகர்
நல்ல கதைக்காக காத்திருக்கும் அசின்
குடும்பத்தை பிரிந்தாரா அசின்? மறுக்கிறார் தந்தை
டி.வி., சீரியல்னாலும் பிகினியிலதான் நடிப்பேன்! சொல்கிறார் ஷெர்லின்
அமிதாப்பின் 40 ஆண்டு திரைத்துறை சாதனை பயணம்
 
  << பாலிவுட் செய்திகள் முதல் பக்கம்                                                                      சினிமா முதல் பக்கம்    

   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.