Cinema Home
 
சினி தகவல்கள்
 


  சினிமா முதல் பக்கம்
 
      விளம்பரத்தில் நடிக்க ரூ.25 கோடி பெற்ற ஐஸ்-அபி ஜோடி  

ஐஸ்வர்யாராய்- அபிஷேக் பச்சன் திருமணம் கடந்த 2007ம் ஆண்டு நடந்தது. அதன்பிறகு இருவரும் இந்திப்படங்களில் அதிகமாக சேர்ந்து நடித்து வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளில் 5 படங்களில் அவர்கள் சேர்ந்து நடித்துள்ளனர். தற்போது ஐஸ்வர்யாராய், அபிஷேக்பச்சன் இருவரும் மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். இந்த ஜோடி முதன் முதலாக விளம்பர படம் ஒன்றிலும் நடித்துள்ளது. பிரபல சோப்பு விளம்பரத்துக்காக அவர்கள் சேர்ந்து நடித்துள்ளனர். கிளுகிளுப்பூட்டும் இந்த விளம்பரம் மிகுந்த பொருட்செலவில் சமீபத்தில் எடுக்கப்பட்டது. இந்த சோப்பு விளம்பர படத்தில் நடித்ததற்காக ஐஸ்வர்யாராய்-அபிஷேக் பச்சன் ஜோடிக்கு ரூ.25 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவில் விளம்பர படம் ஒன்றில் நடித்ததற்காக இவ்வளவு பெரிய தொகை வாங்கியது இந்த ஜோடிகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தி பட உலகில் அதிர்ஷ்டசாலியான ஜோடி என்று இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.
  மேலும் பாலிவுட் செய்திகள்  
சோஹா அலிகான் மனதில் கிரிக்‌கெட் வீரர் இர்பான் பதான்
ஷில்பா ஷெட்டிக்காக மாளிகை வாங்கிய ராஜ்குந்த்ரா
பயங்கரவாதிகளுடன் தொடர்பு? பாலிவுட் மீதான பிடி இறுகுகிறது
சூட்டிங்கிற்காக வெளிநாடு செல்ல சஞ்சய்தத்துக்கு கோர்ட் அனுமதி
டேட்டிங் கேள்விக்கு சுஸ்மிதா சென் மழுப்பல் பதில்
மல்லிகா ஷெராவத்தின் ஹாலிவுட் ஸ்டார் ரசிகர்
நல்ல கதைக்காக காத்திருக்கும் அசின்
குடும்பத்தை பிரிந்தாரா அசின்? மறுக்கிறார் தந்தை
டி.வி., சீரியல்னாலும் பிகினியிலதான் நடிப்பேன்! சொல்கிறார் ஷெர்லின்
அமிதாப்பின் 40 ஆண்டு திரைத்துறை சாதனை பயணம்
 
  << பாலிவுட் செய்திகள் முதல் பக்கம்                                                                      சினிமா முதல் பக்கம்    

   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.