Cinema Home
 
சினி தகவல்கள்
 


  சினிமா முதல் பக்கம்
 
      பா.விஜய்யின் அடுத்த படம் பிரபா  

ஞாபகங்களில் கதாநாயகனாக அறிமுகமான பாடலாசிரியர் பா.விஜய், அடுத்து பிரபா என்ற படம் மூலம் ஆக்ஷனுக்கு தயாராகிவிட்டார். இதுகுறித்து அவர் கூறியது: நான் முதல்ல நடிக்கணும்னு முடிவு பண்ணினப்போ எழுதிய கதை பிரபா. இது ஆக்ஷன் கதை. அறிமுகமாகும் போதே ஆக்ஷனா பண்ணினா நல்லா இருக்காதுன்னு நண்பர்கள் சொன்னாங்க. அதனால, ஞாபகங்கள் கதையை எடுத்தேன். இந்தப் பட ரிலீசுக்குப் பிறகுதான், அறிமுகமாகும் போது யாருக்கும் எந்த இமேஜும் இல்லைன்னு புரிஞ்சது. அதனால அடுத்த படமான பிரபாவுல ஆக்ஷன் நாயகனாக நடிக்கிறேன். இது என்னை இன்னொரு இடத்துக்கு கொண்டு போகும்னு நம்புறேன். பிரபா எல்லா தரப்பினரும் ரசிக்கக் கூடிய படமா இருக்கும். ஞாபகங்கள் வேற மாதிரியான கதை. அதுல சில விஷயங்களை சேர்க்க முடியாம போச்சு. ஆனா, இது கமர்சியலான கதை. தாகம் எடுத்தவன் தண்­ணீரைத் தேடுகிறான். தண்­ணீரும் தாகமெடுத்தவனையே தேடுகிறதுன்னு ஒரு வாசகம் இருக்கு. அதே போல நான் வெற்றியை தேடுறேன். வெற்றியும் என்னைதான் தேடுதுன்னு நம்பிக்கையோடு பயணம் தொடர்ந்துகிட்டிருக்கு என்றார்.
  மேலும் கோலிவுட் செய்திகள்  
கோவா சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பசங்க!
மீண்டும் சுவரில்லாத சித்திரங்கள் : பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு
பழைய திரைப்படங்களை பாதுகாக்க கமல்ஹாசன் புது யோசனை
புதிய படத்தின் ‌பெயர் கைபேசி எண் 9677027783
ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடிக்கிறார் ஷாம்
தமிழ் சினிமாவை தவிர்க்கிறேன் : கனிகா ஓப்பன் டாக்!
ஆர்யாவுடன் நயன்தாரா ஜோடி போடும் பாஸ் என்கிற பாஸ்கரன்
ஜெயம் ரவிக்கு ஹாலிவுட் வாய்ப்பு : பேராண்மையால் அடித்தது லக்!
திருட்டு சி.டி.,யை தடுக்க மசோதா : மத்திய அமைச்சர்
சென்னையில் சினிமா நகரம் உருவாகும் : கருணாநிதி உறுதி
 
  << கோலிவுட் செய்திகள் முதல் பக்கம்                                                                      சினிமா முதல் பக்கம்    

   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.