Cinema Home
 
சினி தகவல்கள்
 


  சினிமா முதல் பக்கம்
 
      தெலுங்கு படத்தில் ஷம்மு  

தசாவதாரம் படத்தில் சிறு கேரக்டரில் தோன்றி தமிழ் சினிமாவில் அறிமுகமான ஷம்மு, தேசிய விருது பெற்ற காஞ்சீவரம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். அதனைத் தொடர்ந்து மலையன் படத்தில் துறுதுறு பெண்ணாக வந்து கலகலப்பூட்டினார். தற்போது மாத்தி யோசி, மயிலு உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ஷம்முவுக்கு தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளதாம். பொம்மரிலு இயக்குனர் பாஸ்கர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஷம்மு ஒப்பந்தமாகியிருக்கிறாராம். படத்தின் நாயகனாக ராம் சேரன் தேஜா நடிக்கிறார். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த ஷம்முவுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் அத்துப்படி என்பது எக்ஸ்ட்ரா தகவல்.
  மேலும் கோலிவுட் செய்திகள்  
கோவா சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பசங்க!
மீண்டும் சுவரில்லாத சித்திரங்கள் : பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு
பழைய திரைப்படங்களை பாதுகாக்க கமல்ஹாசன் புது யோசனை
புதிய படத்தின் ‌பெயர் கைபேசி எண் 9677027783
ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடிக்கிறார் ஷாம்
தமிழ் சினிமாவை தவிர்க்கிறேன் : கனிகா ஓப்பன் டாக்!
ஆர்யாவுடன் நயன்தாரா ஜோடி போடும் பாஸ் என்கிற பாஸ்கரன்
ஜெயம் ரவிக்கு ஹாலிவுட் வாய்ப்பு : பேராண்மையால் அடித்தது லக்!
திருட்டு சி.டி.,யை தடுக்க மசோதா : மத்திய அமைச்சர்
சென்னையில் சினிமா நகரம் உருவாகும் : கருணாநிதி உறுதி
 
  << கோலிவுட் செய்திகள் முதல் பக்கம்                                                                      சினிமா முதல் பக்கம்    

   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.