Cinema Home
 
சினி தகவல்கள்
 


  சினிமா முதல் பக்கம்
 
      சர்வதேச நிறுவனத்தின் விளம்பர தூதர் ஆனார் ரம்பா  

கனடாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச நிறுவனம் ஒன்றின் விளம்பர தூ‌தராக நடிகை ரம்பா நியமிக்கப்பட்டிருக்கிறார். வீட்டு உபயோக ‌பொருட்கள் உற்பத்தியில் கனடாவில் முன்னணியில் இருக்கும் நிறுவனமான மேஜிக் உட் நிறுவனம் உலகம் முழுவதும் கிளைகளை பரப்பி தங்களது பொருட்களை சந்தைப்படுத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை ரம்பா நியமிக்கப்பட்டுள்ளார். 2010ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை 2 ஆண்டுகளுக்கு ரம்பா அந்நிறுவனத்தின் விளம்பர தூதராக இருப்பார்.
  மேலும் கோலிவுட் செய்திகள்  
கோவா சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பசங்க!
மீண்டும் சுவரில்லாத சித்திரங்கள் : பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு
பழைய திரைப்படங்களை பாதுகாக்க கமல்ஹாசன் புது யோசனை
புதிய படத்தின் ‌பெயர் கைபேசி எண் 9677027783
ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடிக்கிறார் ஷாம்
தமிழ் சினிமாவை தவிர்க்கிறேன் : கனிகா ஓப்பன் டாக்!
ஆர்யாவுடன் நயன்தாரா ஜோடி போடும் பாஸ் என்கிற பாஸ்கரன்
ஜெயம் ரவிக்கு ஹாலிவுட் வாய்ப்பு : பேராண்மையால் அடித்தது லக்!
திருட்டு சி.டி.,யை தடுக்க மசோதா : மத்திய அமைச்சர்
சென்னையில் சினிமா நகரம் உருவாகும் : கருணாநிதி உறுதி
 
  << கோலிவுட் செய்திகள் முதல் பக்கம்                                                                      சினிமா முதல் பக்கம்    

   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.