Cinema Home
 
சினி தகவல்கள்
 


  சினிமா முதல் பக்கம்
 
      நெல்லை சந்திப்பில் புதுமை முத்தம்  

நெல்லை சந்திப்பு படத்தில் புதுமையான முத்தக்காட்சியை வைத்திருக்கிறார் அதன் இயக்குனர் நவீன். இயக்குனர் திருமலை தனது டி.கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் இரண்டாவது படம் நெல்லை சந்திப்பு. இன்றைய நடைமுறையில் உள்ள யதார்த்த பின்னணியில் படம்‌ தயாராகிறது. நெல்லை சந்திப்பில் செந்தில் என்ற புதுமுகம் ஹீரோவாக அறிமுகமாகிறார். நாயகியாக வால்மீகி தேவிகா நடிக்கிறார். கதைப்படி நாயகன், நாயகிக்கு எப்படியாவது முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் தள்ளிப் போய்கிட்டே இருக்கு. ஒரு நாள் நாயகியை மயக்கி நாயகன் முத்தம் கொடுப்பார். இந்த காட்சியை ரொம்பவே வித்தியாசமான காட்சியமைப்புகளுடன் எடுத்திருக்கிறார்களாம்.
  மேலும் கோலிவுட் செய்திகள்  
கோவா சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பசங்க!
மீண்டும் சுவரில்லாத சித்திரங்கள் : பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு
பழைய திரைப்படங்களை பாதுகாக்க கமல்ஹாசன் புது யோசனை
புதிய படத்தின் ‌பெயர் கைபேசி எண் 9677027783
ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடிக்கிறார் ஷாம்
தமிழ் சினிமாவை தவிர்க்கிறேன் : கனிகா ஓப்பன் டாக்!
ஆர்யாவுடன் நயன்தாரா ஜோடி போடும் பாஸ் என்கிற பாஸ்கரன்
ஜெயம் ரவிக்கு ஹாலிவுட் வாய்ப்பு : பேராண்மையால் அடித்தது லக்!
திருட்டு சி.டி.,யை தடுக்க மசோதா : மத்திய அமைச்சர்
சென்னையில் சினிமா நகரம் உருவாகும் : கருணாநிதி உறுதி
 
  << கோலிவுட் செய்திகள் முதல் பக்கம்                                                                      சினிமா முதல் பக்கம்    

   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.