|
|
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மீது மோசடி புகார் ஒன்று எழுந்துள்ளது. தெலத்பூர் கிராம தலைவரிடம், அமிதாப்பின் பிரதிநிதியான வினய் சுக்லா, கிராம சமாஜத்துக்கு நிலத்தை நன்கொடையாக வழங்க விரும்புவதாக கடிதம் ஒன்றை அளித்துள்ளார். ஆனால், அந்த நிலத்தை நடிகை ஜெயபிரதா நடத்தும் நிஷ்டா பவுண்டேஷனுக்கு கல்லூரி கட்ட வழங்கப் பட்டு விட்டதாகவும், கடந்த அக்டோபர் 23ம் தேதி இதற்காக பத்திரம் பதிவு செய்யப் பட்டதாகவும் அமிதாப் மீது புகார் அளிக்கப் பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், இதற்காக குழு ஒன்றை அமைத்து அறிக்கையை அளிக்க உள்ளனர்.
|
| |
|
|