Cinema Home
 
சினி தகவல்கள்
 


  சினிமா முதல் பக்கம்
 
      அம்மாவிடம் ஆலோசனை கேட்கும் சுனேனா  

தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமாகி வரும் நடிகை சுனேனா. அவருக்கு ஏற்கனவே இரண்டு படங்கள் வெளிவந்துள்ள நிலையில், தற்போது பேரரசு இயக்கத்தில் திருத்தணி படத்தில் நடித்து வருகிறார். சுனேனா, தான் நடிக்க போகும் படங்களை தேர்ந்தெடுப்பதில் மிகவும் உஷாராக இருக்கிறார். இதற்காக அவரது தாயாரின் உதவியை அவர் நாடுகிறாராம். தாயுடன் சேர்ந்து கதையை கேட்டு, பிடித்திருந்தால் மட்டுமே ஓ.கே. செல்கிறாராம்.
தற்போது திருத்தணி படத்தை தவிர யாதுமாகி, கதிர்வேல் உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்து வருகிறார். த்ரிஷா, ஸ்ரேயா, அசின் போல தமிழில் தனக்கென ஒரு முத்திரையை பதிக்க தேவையான முயற்சியை மேற்கொள்ளும் சுனேனா, கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தே ப‌டங்களை ‌தேர்ந்தெடுக்கிறார்.
  மேலும் கோலிவுட் செய்திகள்  
கோவா சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பசங்க!
மீண்டும் சுவரில்லாத சித்திரங்கள் : பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு
பழைய திரைப்படங்களை பாதுகாக்க கமல்ஹாசன் புது யோசனை
புதிய படத்தின் ‌பெயர் கைபேசி எண் 9677027783
ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடிக்கிறார் ஷாம்
தமிழ் சினிமாவை தவிர்க்கிறேன் : கனிகா ஓப்பன் டாக்!
ஆர்யாவுடன் நயன்தாரா ஜோடி போடும் பாஸ் என்கிற பாஸ்கரன்
ஜெயம் ரவிக்கு ஹாலிவுட் வாய்ப்பு : பேராண்மையால் அடித்தது லக்!
திருட்டு சி.டி.,யை தடுக்க மசோதா : மத்திய அமைச்சர்
சென்னையில் சினிமா நகரம் உருவாகும் : கருணாநிதி உறுதி
 
  << கோலிவுட் செய்திகள் முதல் பக்கம்                                                                      சினிமா முதல் பக்கம்    

   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.