கந்தகோட்டை ஆடியோ ரீலிஸ் படங்கள்
||
அமீரின் யோகி : ஸ்பெஷல் ஹைலைட்ஸ்
||
ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடிக்கிறார் ஷாம்
||
புதிய படத்தின் பெயர் கைபேசி எண் 9677027783
||
மீண்டும் சுவரில்லாத சித்திரங்கள் : பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு
||
பழைய திரைப்படங்களை பாதுகாக்க கமல்ஹாசன் புது யோசனை
||
சோஹா அலிகான் மனதில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்
||
ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடிக்கிறார் ஷாம்
||
ஷில்பா ஷெட்டிக்காக மாளிகை வாங்கிய ராஜ்குந்த்ரா
||
நான் அவன் இல்லை பட டிரைலர்
||
சினி தகவல்கள்
தினமலர் முதல் பக்கம்
சினிமா முதல் பக்கம்
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
வீடியோ
விமர்சனம்
பட காட்சிகள்
டிரைலர்கள்
சினி விழா
சினி தகவல்கள்
வால் பேப்பர்கள்
நடிகர்கள்
நடிகைகள்
சின்னத்திரை
சினி வதந்தி
சூட்டிங் ஸ்பாட்
டாப் 5 படங்கள்
பேராண்மை
உன்னைப்போல் ஒருவன்
தம்பிவுடையான்
அதே நேரம் அதே இடம்
சா.. பூ.. த்ரீ..
வரவிருக்கும் படங்கள்
நாகர்கோயில்
கந்தா
கிருஷ்ண லீலை
ஓடி போலாமா
மதன்
மேலும்...
ஸ்பெஷல் ரிப்போர்ட்
அமீரின் யோகி : ஸ்பெஷல் ஹைலைட்ஸ்
ஷாம் - மீனாட்சியின் அகம் புறம் : ஸ்பெஷல் ஹைலைட்ஸ்
உடற்பயிற்சி நிபுணருடன் காதலா? நோ... நோ... என்கிறார் லட்சுமிராய்
கறுப்பு பணத்துடன் களமிறங்கும் புது தயாரிப்பாளர்கள்
எல்லோருடனும் நடிக்கணும் ; புதுமுக நடிகையின் ஆசை
மேலும்...
சினிமா முதல் பக்கம்
சல்மான்கானுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா
சல்மான்கானை வைத்து வான்டட் படத்தை இயக்கிய பிரபுதேவா இந்தி திரையுலகில் பிரபலமாகியுள்ளார். இப்படம் வசூலை வாரி குவித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக மோஸ்ட் வான்டட் என்ற பெயரில் இன்னொரு இந்திப் படத்தை இயக்க உள்ளார். இதிலும் சல்மான்கானே கதாநாயகன். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க வைக்க போனிகபூரிடம் பிரபுதேவா சிபாரிசு செய்ததாகவும் அதை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சல்மான்கானை நயன்தாராவுக்கு ரொம்ப பிடிக்குமாம். சல்மானின் ரசிகை என்று தன்னை கூறியுள்ளார். மும்பையில் வான்டட் பட சிறப்பு காட்சியில் சல்மான்கானை சந்திக்க ஆர்வமாக சென்றார், நயன்தாரா. ஆனால் சல்மான்கான் வராததால் ஏமாற்றத்தோடு திரும்பினார். அவருடன் ஜோடியாவதால் சந்தோஷத்தில் உள்ளார். இது பற்றி போனிகபூரிடம் கேட்ட போது அந்த படத்தை எடுப்பது பற்றி பரிசீலனை நடக்கிறது என்றார். இதற்கிடையில் கன்னட படம் ஒன்றில் நடிக்கவும் நயன்தாராவிடம் பேசி உள்ளனர். அதில் நீச்சல் உடையில் நடிக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. ஆனால் அதை நயன்தாரா ஏற்கவில்லையாம். கவர்ச்சியாகவும், நீச்சல் உடையிலும் நடிக்க மாட்டேன் என மறுத்து விட்டாராம். பிரபுதேவாவை திருமணம் செய்ய அவர் முடிவு செய்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனவரியில் திருமணம் நடக்கலாம் என கூறப்படுகிறது. திருமணத்துக்கு மனைவி ரம்லத்திடம் சம்மதம் வாங்கும் முயற்சியில் பிரபுதேவா ஈடுபட்டுள்ளார். அதனால்தான் கவர்ச்சியாக நடிக்க நயன்தாரா மறுக்கிறார் என்கிறது சினி வட்டாரம்.
மேலும் பாலிவுட் செய்திகள்
சோஹா அலிகான் மனதில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்
ஷில்பா ஷெட்டிக்காக மாளிகை வாங்கிய ராஜ்குந்த்ரா
பயங்கரவாதிகளுடன் தொடர்பு? பாலிவுட் மீதான பிடி இறுகுகிறது
சூட்டிங்கிற்காக வெளிநாடு செல்ல சஞ்சய்தத்துக்கு கோர்ட் அனுமதி
டேட்டிங் கேள்விக்கு சுஸ்மிதா சென் மழுப்பல் பதில்
மல்லிகா ஷெராவத்தின் ஹாலிவுட் ஸ்டார் ரசிகர்
நல்ல கதைக்காக காத்திருக்கும் அசின்
குடும்பத்தை பிரிந்தாரா அசின்? மறுக்கிறார் தந்தை
டி.வி., சீரியல்னாலும் பிகினியிலதான் நடிப்பேன்! சொல்கிறார் ஷெர்லின்
அமிதாப்பின் 40 ஆண்டு திரைத்துறை சாதனை பயணம்
<< பாலிவுட் செய்திகள் முதல் பக்கம்
சினிமா முதல் பக்கம்
வாசகர் கடிதம்
|
Font Help ?
|
Advertisment Tariff
|
SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,
Dinamalar
.
mail us your suggestions to
coordinator@dinamalar.in
and
webmaster@dinamalar.in
. Best view in 1024x800 resolution.