Cinema Home
 
சினி தகவல்கள்
 


  சினிமா முதல் பக்கம்
 
      ஹாலிவுட்டுக்கு போகிறார் தனிஷா முகர்ஜி  

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தனிஷா முகர்ஜி, ஹாலிவுட் படமொன்றில் நடிக்கிறார். அமெரிக்க ஸ்டூடியோ தயாரிக்கும் அந்த படத்தில் தனிஷா, இந்தியப் பெண்ணாக நடிக்கிறாராம். படத்தன் சூட்டிங்கில் பங்கேற்பதற்காக சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்ற தனிஷா, கடந்த சில வாரங்களாக அங்கு முகாமிட்டு நடித்து வருகிறார். ஹாலிவுட் படத்தில் இந்தியாவின் கலாச்சாரத்தை போற்றும் கேரக்டரில் நடித்து வருவதாகவும், இந்த வாய்ப்பு கிடைத்தது தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாகவும் தனிஷா முகர்ஜி பேட்டியொன்றில் கூறியிருக்கிறார். இவர் தமிழில் உன்னாலே உன்னாலே படத்தில் நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.
  மேலும் பாலிவுட் செய்திகள்  
சோஹா அலிகான் மனதில் கிரிக்‌கெட் வீரர் இர்பான் பதான்
ஷில்பா ஷெட்டிக்காக மாளிகை வாங்கிய ராஜ்குந்த்ரா
பயங்கரவாதிகளுடன் தொடர்பு? பாலிவுட் மீதான பிடி இறுகுகிறது
சூட்டிங்கிற்காக வெளிநாடு செல்ல சஞ்சய்தத்துக்கு கோர்ட் அனுமதி
டேட்டிங் கேள்விக்கு சுஸ்மிதா சென் மழுப்பல் பதில்
மல்லிகா ஷெராவத்தின் ஹாலிவுட் ஸ்டார் ரசிகர்
நல்ல கதைக்காக காத்திருக்கும் அசின்
குடும்பத்தை பிரிந்தாரா அசின்? மறுக்கிறார் தந்தை
டி.வி., சீரியல்னாலும் பிகினியிலதான் நடிப்பேன்! சொல்கிறார் ஷெர்லின்
அமிதாப்பின் 40 ஆண்டு திரைத்துறை சாதனை பயணம்
 
  << பாலிவுட் செய்திகள் முதல் பக்கம்                                                                      சினிமா முதல் பக்கம்    

   
   
 
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff | SiteMap
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.