|
வதந்தி : நடிகர் ஆர்யா தன் பெயருக்கு முன்னால் போடுவதற்கு பொருத்தமான பட்டத்தை சொல்பவர்களுக்கு தங்கக் காசு பரிசளிக்கப்போகிறார்.
விசாரித்த உண்மை : உண்மை இல்லை. இதுபற்றி ஆர்யாவிடம் கேட்டால், நான் ஆர்யா என்ற பெயரிலேயே பிரபலமாகத்தான் இருக்கிறேன். அத்துடன் இப்படியெல்லாம் அடைமொழி போட்டுக் கொள்வதால் மட்டுமே எந்த நடிகரின் படமாவது ஓடுகிறதா என்ன? என்று எதிர் கேள்வி எழுப்புகிறார் ஆர்யா?
|
| |
|
|